Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அம்னோ-பிகேஆர்: பேச்சுவார்த்தைகள் எதுவும் இன்னும் நடத்தப்படவில்லை

கோலாலம்பூர்: அம்னோவுடன் ஒத்துழைப்பு விவகாரம் ஊகங்கள் அடிப்படையில் பேசப்படுவதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். அம்னோவுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என்று மட்டுமே, தாம் குறிப்பிட்டிருந்ததாகவும், ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகக் கூறவில்லை...

நூருல் இசா, ரபிசியை மீண்டும் பிகேஆருக்கு வரவழைக்க அன்வார் திட்டம்

கோலாலம்பூர்: நூருல் இசா மற்றும் ரபிசி ராம்லி போன்ற நபர்களை கட்சியில் தீவிர அரசியலுக்குத் திரும்ப அழைக்க முயற்சிப்பார் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். "நாங்கள் இவர்களை போராட்டத்திற்கும் கட்சியின் பாதைக்கும்...

பொதுத் தேர்தலில் அம்னோவுடனான கூட்டணியை பிகேஆர் நிராகரிக்கவில்லை

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை பணியைத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் அன்வர் இப்ராகிம் தெரிவித்தார். உப்கோ சமர்ப்பித்த திட்டங்கள் உட்பட பிற நட்பு கட்சிகளுக்கான இடங்களையும் நம்பிக்கை...

அம்னோ, அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் உள்ளது

கோலாலம்பூர்: அம்னோவும், பிகேஆரும் நேற்று ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டதாக அனுவார் மூசா குறிப்பிட்டு, ​​அம்னோ இப்போது எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் இருப்பதாகக் கூறினார். கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பது,...

மக்கள் நம்புவதற்கு அன்வார் நிழல் அமைச்சரவையை உருவாக்க வேண்டும்- பெர்சே 2.0

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாக்குப்போக்குகளை நிறுத்தி நிழல் அமைச்சரவை அமைக்க வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்புக் குழு பெர்சே 2.0 இன்று வலியுறுத்தியது. கூட்டணியை திறம்பட ஒழுங்கமைக்க அன்வார் எதிர்க்கட்சியின் பல்வேறு...

தேசிய கூட்டணிக்கு இன்னும் பெரும்பான்மை இல்லை

கோலாலம்பூர்: இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தபோதிலும், தேசிய கூட்டணிக்கு மக்களவையில் பெரும்பான்மை இன்னும் போதுமான இல்லை என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். எதிர்க்கட்சிக்கு தேவையான எண்ணிக்கை உள்ளன என்றார். "இரண்டு (நாடாளுமன்ற...

அவசரநிலை குறித்த பிரதமரின் ஆலோசனைக்கு எதிராக அன்வார் வழக்கு தாக்கல்

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அவசரநிலை பிரகடனத்தின் போது நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவசரநிலையின் போது நாடாளுமன்றத்தை இடைநிறுத்துமாறு மாமன்னருக்கு பிரதமர் அளித்த அறிவுரை...

நாடாளுமன்ற அமர்வை தொடரக் கோருவது மிரட்டலுக்காக இல்லை

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை சவால் செய்ய எதிர்க்கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். "நாங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வர விரும்புவது அவசரநிலையை...

அவசரகால பிரகடனம் குறித்த விவரங்களை எதிர்க்கட்சி திரட்டுகிறது

கோலாலம்பூர்: அவசரகால அறிவிப்பு குறித்து மாமன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன்னர் அதன் விதிமுறைகளை நம்பிக்கை கூட்டணி மதிப்பாய்வு செய்ய விரும்புவதாக கூறியுள்ளது. "நாங்கள் முதலில் முழு விவரங்களை அறிய விரும்புகிறோம். குறிப்பு விதிமுறைகளையும், எத்தனை...

அவசர காலப் பிரகடனத்தை எதிர்த்து அன்வார் வழக்கு தொடுக்கிறார்

கோலாலம்பூர் : மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் அவசரகாலப் பிரகடனத்தை எதிர்த்து அன்வார் இப்ராகிம் வழக்கு தொடுக்கவிருக்கிறார். இந்தப் பிரகடனம் அதிகார விதிமீறலாகும் என்ற அடிப்படையில் அன்வார் இந்த...