Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வார், நம்பிக்கைக் கூட்டணியுடன் ஒத்துழைப்பு இல்லை!

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அல்லது நம்பிக்கைக் கூட்டணியுடனும், குறிப்பாக ஜசெக உடனான எந்தவொரு ஒத்துழைப்பையும் நிராகரிக்க அம்னோ இளைஞர்கள் வலியுறுத்துகின்றனர். அதன் தலைவரான அசிராப் வாஜ்டி டுசுகி, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும்...

அம்னோ முடிவை பிகேஆர் மதிக்கிறது!

கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு அம்னோவின் ஆதரவை வலுப்படுத்த அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நேற்று வெளியிட்ட அறிக்கையை கட்சி மதிக்கிறது என்று பிகேஆர் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 14-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு...

செல்லியல் பார்வை : துங்கு ரசாலி – யார் இந்த ஆட்ட நாயகன்?

https://www.youtube.com/watch?v=m_TQU3bobls செல்லியல் பார்வை | Tengku Razaleigh : Who is this game-changer? | துங்கு ரசாலி : யார் இந்த ஆட்ட நாயகன்? | 19 October 2020 (செல்லியல் பார்வை காணொலி...

மகாதீருடன் பணியாற்றியதில் வருத்தப்படுகிறேன்!- ராம்கர்பால்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மூன்றாவது முறையாக நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்துவதற்கான திட்டத்திற்கு எதிராக ராம் கர்பால் சிங் இன்று கடுமையான விமர்சனங்களை எழுப்பினார். கடந்த காலங்களில் மகாதீரின் நடவடிக்கைதான் நாட்டின்...

செல்லியல் பார்வை காணொலி : துங்கு ரசாலி : யார் இந்த ஆட்ட நாயகன்?

https://www.youtube.com/watch?v=m_TQU3bobls செல்லியல் பார்வை | Tengku Razaleigh: Who is this game-changer? துங்கு ரசாலி : யார் இந்த ஆட்ட நாயகன்? | 19 அக்டோபர் 2020 டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அரங்கேற்றத் தொடங்கியிருக்கும்...

மாமன்னர்- அன்வார் சந்திப்பு குறித்து காவல் துறை கவலைக் கொள்ள தேவையில்லை

ஜோர்ஜ் டவுன்: திடீரென்று காவல் துறை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை விசாரிக்க ஆர்வம் காட்டுவதன் நோக்கத்தை பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கேள்வி எழுப்பி உள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னருக்கு...

மஸ்லீ மாலிக் அன்வாருக்கு ஆதரவா?

கோலாலம்பூர்: சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக், பிரதமராக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாக சத்தியப் பிரமானம் வழங்கி உள்ளதாக மலேசியாநவ் இணையத்தளம் செய்தி வெளிப்படுத்தி உள்ளது. மஸ்லீயின்...

‘எனக்கும் மாமன்னருக்கும் இடையிலான சந்திப்பு, பிறருக்கு தெரிய அவசியமில்லை’

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு போதுமான ஆதரவு கிடைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக மாமன்னருடன் அவர் நடத்திய சந்திப்பை மற்றவர்கள் விரிவாக அறிந்து கொள்ளத் தேவையில்லை...

அன்வாருக்கு பெரும்பான்மை இருக்க வாய்ப்பில்லை!- மகாதீர்

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வலுவான ஆதரவு இருப்பதாக நம்பவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். "ஆரம்பத்தில் இருந்தே அன்வார் தனக்கு வலுவான ஆதரவு...

அன்வார் காவல் துறையில் வாக்குமூலம் அளித்தார்

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு இன்று சாட்சியமளிக்க பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்திற்கு வந்திருந்தார். புக்கிட் அமான் துணை...