Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

பிற்பகல் 2.30-க்கு மாமன்னரை சந்திக்கும் அன்வார்!

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீஅன்வார் இப்ராகிம் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை பிற்பகல் 2.30 மணியளவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“புதிய அரசாங்கம் அமைப்பது தாமதிக்கப்பட்டால், அது தோல்வியில் முடியும்!”- அஸ்மின்

எதிர்க்கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்கும் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டால் தோல்வியடையும் என்று பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கவலை தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து அன்வார், குவான் எங், முகமட் சாபு பிரதமரை...

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்த நம்பிக்கைக் கூட்டணி முக்கியத் தலைவர்கள் பிரதமர் அலுவலகமான பெர்டானா புத்ரா வளாகத்தை விட்டு வெளியேறியதாக அஸ்ட்ரோ அவானி தெரிவித்தது.

துன் மகாதீரை அன்வார் சந்திக்கிறார்!

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை காலை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை நடந்த அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அன்வார்...

அன்வார் திங்கட்கிழமை மாமன்னரைச் சந்திக்கிறார் – “துரோகம் இழைக்கப்பட்டது” என்றார்

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், சிகாம்புட்டில் உள்ள தனது இல்லத்தில் குழுமிய ஆதரவாளர்களுக்கு ஆறுதல் கூறிய பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், புதிய அரசாங்கம் அமைக்க அஸ்மின் அலி,...

“பதவி விலகலைப் பற்றி நானே முடிவு செய்வேன்!”- துன் மகாதீர்

பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதா இல்லையா என்பதை தாம் முடிவு செய்ய இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

பதவி மாற்றத்திற்கு பிறகு துன் மகாதீர் விருப்பப்பட்டால் அமைச்சரவையில் நிலைத்திருக்கலாம்!- அன்வார்

டாக்டர் மகாதீர் முகமட் பிரதமர் பதவியை விட்டு விலகிய பிறகும் அமைச்சரவையில் இருக்க விரும்பினால், அதனை தாம் வரவேற்பதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

பிப்ரவரி 21 நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்தில் பதவி விலகல் தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும்!

பிப்ரவரி இருபத்து ஒன்று நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்தில் பதவி விலகல் தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும் சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் அணி கேட்டுக் கொண்டுள்ளது.

முழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்?

துன் மகாதீரே முழுத் தவணைக்கும் பிரதமராக நீடிக்க வேண்டும் என்ற சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திட்டதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

“நவம்பரில் பதவி விலகுவேன், எந்தவொரு ஆதரவு இயக்க நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை!”- மகாதீர்

தாம் பிரதமர் பதவியில் நிலைத்திருப்பது குறித்து எந்தவொரு குறிப்பிட்ட கட்சி இயக்கத்திலும் அல்லது நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் வலியுறுத்தினார்.