Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

“வேறு வழியே இல்லாமல் அரசியல் தலைவர்கள் இனப்பிரச்சனைகளை பயன்படுத்துகிறார்கள்!”- அன்வார்

வேறு வழியே இல்லாமல் அரசியல் தலைவர்கள் இனப்பிரச்சனைகளை பயன்படுத்துகிறார்கள் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் பதவி மாற்றத்தை நிறுத்துவதற்கான சத்தியப் பிரமாணமா? எனக்கு தெரியாது!”- அன்வார்

மகாதீர் முகமட் இந்த ஒரு தவணை முடியும் வரையில் பிரதமராக இருப்பதை ஆதரிக்கும் சத்தியப்பிரமாணம் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தமக்குத் தெரியாது என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

“பிரதமருக்கு ஆதரவாக பாஸ் கட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கைக் கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சி!”- அன்வார்

மகாதீர் முகமட் பிரதமராக நிலைத்திருப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் 'நம்பிக்கை வாக்கெடுப்பு' கொண்டுவருவதற்கான பாஸ் கட்சியின் முன்மொழிவு எந்தவொரு எதிர்க்கட்சியும் செய்திடாத செயலாகும் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

“அன்வாருக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை துன் மகாதீர் நிறைவேற்ற வேண்டும்!”- வான் அசிசா

துன் மகாதீர் நாட்டின் தலைமை பொறுப்பை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பதாக அளித்த வாக்குறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

“அன்வாருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் – ஆனால் நாடாளுமன்றமே இறுதி முடிவு செய்யும்” –...

அன்வாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன், ஆனால், இறுதி முடிவு நாடாளுமன்றத்தின் கையில்தான் உள்ளது என மகாதீர் தெரிவித்துள்ளார்.

“கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் போதிப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டும்!”- அன்வார்

கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்பிப்பது மற்றும் கற்பது குறித்த பரிந்துரையை அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

சுரைடா: ஒழுக்காற்று வாரியத்தின் முடிவினை யாராலும் தடுக்க இயலாது!- அன்வார்

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பதற்காவும் எந்தவொரு பேரணியும் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தின் முடிவினை பாதிக்காது என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

முகமட் யூசோப் ராவுத்தர் மீதான வழக்கைக் கைவிடுகிறார் அன்வார் இப்ராகிம்

தன்மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களைச் சுமத்திய முகமட் யூசோப் ராவுத்தர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்போவதாக முன்னர் தெரிவித்திருந்த அன்வார் இப்ராகிம், அந்த முடிவிலிருந்து பின்வாங்கி அந்த வழக்கை கைவிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.

“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது!”- ஹாடி அவாங்

பிரதமரை மாற்றுவது பேருந்து ஓட்டுனர்களை மாற்றுவது போல எளிதானது அல்ல என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வலியுறுத்தியுள்ளார்.

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது எல்லாம் ஒரு பொதுவான புரிதல் மட்டுமே என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.