Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது!”- அன்வார்

டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது எல்லாம் ஒரு பொதுவான புரிதல் மட்டுமே என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.

“சுரைடா மீதான நடவடிக்கையை கட்சியின் ஒழுக்காற்று குழுவே முடிவு செய்யும்!”- அன்வார்

பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் மீதான நடவடிக்கை குறித்து பிகேஆர் ஒழுக்காற்றுக் குழுவிடம் ஒப்படைப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

பிரதமர் பதவி மாற்றம் குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம்!- அன்வார்

அதிகாரத்தை மாற்றுவது குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் பதவி ஒப்படைப்பு தேதியை நிர்ணயிக்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் குறிப்பிட முடியாது!

டாக்டர் மகாதிர் பிரதமர் பதவியினை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்கும் தேதியை நிர்ணயிக்காமல் இருப்பதற்கு நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் குழுவுக்கு எந்த காரணமும் இல்லை என்று பிகேஆர் சிலாங்கூர் மாநிலத் தலைவர் நஜ்வான் ஹாலிமி தெரிவித்தார்.

“நான் ஏன் உண்மையைக் கண்டறியும் சோதனையைச் செய்ய வேண்டும்?!”- அன்வார்

முகமட் யூசுப் ராவுத்தர் செய்த பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கைகள் குறித்து காவல் துறையில் உண்மையைக் கண்டறியும் சோதனையை நடத்துவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

“அதிகார மாற்றம் நாட்டின் முக்கியப் பிரச்சனை இல்லை!”- அன்வார்

பிரதமர் பதவி பரிமாற்ற தேதி குறித்த விவகாரத்தை ஒரு பிரச்சனையாக பார்க்காமல் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழுவில் சுமுகமாகப் பேசி முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்று அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

“அடுத்த கல்வி அமைச்சர், முன்னாள் அம்னோ உறுப்பினர் அல்ல” – அன்வார் உறுதி

இடைக்காலக் கல்வி அமைச்சராக பிரதமர் துன் மகாதீரே பதவி வகிக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அடுத்த கல்வி அமைச்சர் முன்னாள் அம்னோ உறுப்பினராக இருக்க மாட்டார் என அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் பதவியை அன்வாருக்கு ஒப்படைக்கக் கோரும் நிர்ணயிக்கப்பட்ட தேதி ஒன்றுமில்லை!”- சைபுடின் அப்துல்லா

பிரதமர் பதவியை அன்வாருக்கு ஒப்படைக்கக் கோரும் நிர்ணயிக்கப்பட்ட தேதி ஒன்றுமில்லை என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜாவி பாடம்: “அனைத்து விதமான கூட்டங்களையும் தவிர்க்கவும்!”- அன்வார்

ஜாவி பாடம் தொடர்பான அனைத்து விதமான எதிர்ப்பு மற்றும் சார்புடைய கூட்டங்களையும் தவிர்க்குமாறு  பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

அன்வார் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் நாளில் அவர் எங்கிருந்தார் என்பதை காவல் துறை...

அன்வார் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் நாளில் அவர் எங்கிருந்தார் என்பதை காவல் துறை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.