Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அன்வார் பங்கேற்க சிறைத்துறை அனுமதி மறுப்பு

கோலாலம்பூர், மார்ச் 4 - அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு சிறைத்துறை அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அன்வாரின் குடும்பத்தாருக்கு...

சிறைக்குள் அன்வாரைச் சந்தித்தார் அஸ்மின் அலி!

கோலாலம்பூர், மார்ச் 2 – சிறைக்குள் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்  அன்வார் இப்ராகிமைச் சந்தித்துப் பேசியுள்ளார் சிலாங்கூர் மாநில மந்திரிபெசார் அஸ்மின் அலி.  இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை...

பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் தள்ளிப் போகலாம்!

கோலாலம்பூர், மார்ச் 2 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒத்திப்போகும் எனத்...

தகுதி நீக்கம் செய்யப்படும் வரை அன்வாரே எதிர்க்கட்சித் தலைவர்: லிம் குவான் எங்

ஜோர்ஜ் டவுன், பிப்ரவரி 12 - பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அதிகாரபூர்வமாக தகுதி நீக்கம் செய்யப்படும் வரையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமே எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார் என ஐசெக தலைமைச்...

சிறைக்கு சென்றாலும் எனது போராட்டம் ஓயாது – சிஎன்என் தொலைக்காட்சியிடம் அன்வார்!

கோலாலம்பூர், பிப்ரவரி 10 – இன்று தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியிடம் தொலைபேசி வழி உரையாடிய அன்வார் இப்ராகிம் தனது போராட்டம் ஓயாது என்றும், தன்னை சிறைக்கு...

பக்காத்தானில் தான் நீடிப்பேன் – அன்வார் உறுதி

கோலாலம்பூர், பிப்ரவரி 6 - ஓரினச் சேர்க்கை வழக்கில் தனக்கு சாதகமாகவே அடுத்த வாரம் தீர்ப்பு வரும் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே தனக்கு மாற்றாக பக்காத்தானுக்கு வேறு...

தீர்ப்பு சாதகமாக இருக்கும் – அன்வார் நம்பிக்கை

கோலாலம்பூர், ஜனவரி 27 - தன் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். ஓரினப்...

அன்வாரின் இளமை இரகசியம்!

கோலாலம்பூர், டிசம்பர் 18 - தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பல்வேறு வழக்குகள், கட்சி விவகாரங்கள் என மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன் உடல்நலத்தை பேணிக்காப்பதிலும்...

பதவிகளும் பட்டங்களும் முக்கியமல்ல: அன்வார் இப்ராகிம்

காஜாங், டிசம்பர் 8 - பதவிகளும் பட்டங்களும் தமக்கு முக்கியமல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். காஜாங்கில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் உரையாற்றிய அவர், ஒரு மனிதனின் பதவி அல்லது அதிகாரம்...

அன்வாரின் ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பறிப்பு – சிலாங்கூர் சுல்தான் அதிரடி நடவடிக்கை

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 4 - கடந்த 1992-ம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானால் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வழங்கப்பட்ட “டத்தோஸ்ரீ” பட்டம் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 3-ம் தேதி முதல்...