Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

ஒபாமா – அன்வார் சந்திப்பு நிகழுமா? – மலேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், ஏப்ரல் 24 – ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் முதன் முறையாக அமெரிக்காவின் அதிபர் ஒருவர் மலேசியாவுக்கு...

பிகேஆரின் தலைவர் பதவி – வாபஸ் பெற்றார் அன்வார் இப்ராகிம்‏

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 23 – பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் செய்திருந்த வேட்பு மனுவை இன்று வாபஸ் பெற்றார். இதனால், அன்வாரின் மனைவியும் நடப்பு கட்சித் தலைவருமான...

“நான் சிறைக்குச் செல்ல நேரிடலாம்” – அன்வார் இப்ராகிம்!

பினாங்கு, ஏப்ரல் 19 - "தகாத உறவு வழக்கில் தாம் சிறைக்குப் போகலாம், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பறிபோகலாம்" என பினாங்கு செபராங் ஜெயாவில் நடைபெற்ற அரசியல் சந்திப்புக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார்...

கர்ப்பாலின் மறைவு சட்டத்துறைக்கு பேரிழப்பு -அன்வார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 18 - ஜசெக தலைவர் கர்ப்பால் சிங் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார் என்ற செய்தியால் மின்னல் தாக்கியது போன்ற உணர்வுக்கு தாம் ஆளாகியிருப்பதாகவும், அவரின்...

அவதூறு வழக்கில் அன்வார் சார்பாக பிரதிநிதிக்க சுரேந்திரனுக்குத் தடை!

கோலாலம்பூர், ஏப்ரல் 8 - லஹாட் டத்து ஊடுருவல் தொடர்பில், டிவி3 மற்றும் உத்துசான் மலாயு பெர்காட் நிறுவனத்திற்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தொடுத்த 100 மில்லியன் அவதூறு வழக்கில் வழக்கறிஞராக என்.சுரேந்திரன்...

எனக்கு எதிராக நீதித்துறையைப் பயன்படுத்துகிறார்கள் – அன்வார்

காஜாங், மார்ச் 5 - தனது அரசியல் வாழ்க்கையை நீதித்துறையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று இரவு...

மலாய்காரர்கள் இராமாயணத்தை படிக்க வேண்டும் – அன்வார்

காஜாங், மார்ச் 4 - காஜாங் இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், ஒரு மலாய் இளைஞர்கள் குழுவிடம் இந்துக்களின் புராண நூலான இராமாயணம், மகாபாரதம் மற்றும் திருக்குறள் போன்றவற்றைப் படித்துப்...

“எனது கருத்தை திரித்து வெளியிட்டுள்ளார்” – காடிர் ஜாசினை சாடிய அன்வார்

கோலாலம்பூர், மார்ச் 4 - மகாதீர் குறித்து தான் கூறிய கருத்தை மூத்த செய்தித் தொகுப்பாளரான காடிர் ஜாசின் (படம்) திரித்து வெளியிட்டுவிட்டதாக அன்வார் கூறியுள்ளார். நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து...

காலிட் செய்த ஒப்பந்தம் என்னை வீழ்த்துவதற்காக அல்ல – அன்வார்

காஜாங், பிப் 28 - சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம், மத்திய அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தன்னை வீழ்த்தும் நோக்கத்தில் அல்ல என்று எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்...

அன்வாருக்குத் தெரியாமல் சிலாங்கூர் மந்திரி பெசாரும் புத்ரா ஜெயாவும் ஒப்பந்தமா?

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} புத்ரா ஜெயா, பிப்ரவரி 26 – மலேசிய அரசியலில் எதிர்பாராத திருப்பு முனையாக இன்று, சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும்...