Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வாருக்குத் தெரியாமல் சிலாங்கூர் மந்திரி பெசாரும் புத்ரா ஜெயாவும் ஒப்பந்தமா?

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} புத்ரா ஜெயா, பிப்ரவரி 26 – மலேசிய அரசியலில் எதிர்பாராத திருப்பு முனையாக இன்று, சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும்...

“அம்னோவின் அடிமையாக இருக்காதீர்கள்” – மசீசவிற்கு அன்வார் பதிலடி

கோலாலம்பூர், பிப் 15 - அம்னோவின் அடிமையாக மசீச கட்சி மாறிவிடக்கூடாது. மாறாக சீன சமுதாயத்திற்காக குரல் எழுப்பும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். நேற்று...

காலிட், அஸ்மின் சண்டையை நிறுத்த வேண்டும் – அன்வார் அறிவுரை

கோலாலம்பூர், பிப் 10 - சிலாங்கூர்  மாநில  மேம்பாட்டுக் கழகத்தில் (பிகேஎன்எஸ்) இருந்து நீக்கம் செய்யப்பட்ட 22 ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரத்தை முன்வைத்து காலிட்டும், அஸ்மினும் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்த வேண்டும் என எதிர்கட்சித்...

பிகேஆரின் அதிகாரப்பூர்வ தலைவராக விரும்பும் அன்வார்!

பெட்டாலிங் ஜெயா, பிப் 8 - பிகேஆர் கட்சியின் ஆலோசகராக இருந்து வரும் அன்வார் இப்ராகிம், தற்போது அதிகாரப் பூர்வமாக பிகேஆர் கட்சியின் தலைவராக முடிவு செய்துள்ளார். காஜாங் இடைத்தேர்தல் முடிந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை...

“காலிட்-அஸ்மின் ஒப்பந்தம் என்று எதுவுமில்லை” – அன்வார் விளக்கம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பிப்ரவரி 4 – காஜாங் சட்டமன்றத்திற்கு இடைத் தேர்தலை உருவாக்குவதற்கு சிலாங்கூர் மந்திரிபெசார் ஒப்புக் கொண்டாலும் தகவல் ஊடகங்களில் உலவி...

சிலாங்கூரின் அடுத்த மந்திரி பெசாராக அன்வார் நியமிக்கப்படுவரா ?

பெட்டாலிங் ஜெயா, ஜன 27- சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கும் மாநில பிகேஆர் தலைவர் அஸ்மின் அலிக்குமிடையே நிலவி வரும் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இதன்...

ஊழலுக்கு எதிராக அரசாங்கம் போராடவில்லை – அன்வார் கருத்து

கோலாலம்பூர், டிச 9 - அரசியல் மற்றும் பொருளாதார உருமாற்றுத் திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதாக இந்த அரசாங்கம் கூறினாலும், ஊழல் என்பது இன்னும் ஒழியவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

பக்காத்தான் நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் – அன்வார்

கோலாலம்பூர், டிச 06 -  கொள்கை குறித்து நேற்று நஜிப் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, தேசிய முன்னணியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று பக்காத்தான் மீண்டும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த செப்டம்பர்...

சந்தேகிக்கப்படும் 40,000 வாக்காளர்களும் வங்காள தேசிகள் கிடையாது – அன்வார்

கோலாலம்பூர், நவ 20 - பொதுத்தேர்தலில் 40,000 வங்காள தேசத்தவர்கள் தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டார்கள் என்று பக்காத்தான் எப்போதும் சொல்லவில்லை. ஆனால் பிரதமர் நஜிப் அதையே கூறி நாடாளுமன்றத்தை...

ஆஸ்திரேலியாவில் அன்வாரின் நிகழ்வில் கலந்து கொள்ள பொதுச்சேவைத் துறை மாணவர்களுக்கு தடையா?

கோலாலம்பூர், அக் 16 - ஆஸ்திரேலியா நாட்டில் அரசாங்கத்தின் உதவியோடு படிக்கும் மலேசிய மாணவர்கள், கடந்த சனிக்கிழமை அந்நாட்டில் நடைபெற்ற அன்வார் கூட்டத்திற்கு செல்லக்கூடாது என்று அங்குள்ள பொதுச் சேவைத் துறை ( Public...