Tag: அன்வார் இப்ராகிம்
அமைச்சரவை மாற்றம் ஆண்டு இறுதிக்குள் … – அன்வார் அறிவிப்பு
கோலாலம்பூர் : அடுத்த அமைச்சரவை மாற்றம் எப்போது என தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆண்டின் இறுதியில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கோடி காட்டியுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை...
பெர்சாத்து புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வாருக்கு ஆதரவு
கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் பெர்சாத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) பெர்சாத்து கட்சியின் புக்கிட் கந்தாங்...
இந்தியா-சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு இனி 30 நாட்களுக்கு விசா தேவையில்லை
கோலாலம்பூர் : இந்தியா-சீனா நாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு இனிமேல் 30 நாட்களுக்கான பயணத்திற்கு முன்கூட்டியே விசா என்னும் குடிநுழைவு அனுமதி எடுக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
அன்வார் இப்ராகிமே நிதியமைச்சராக தொடர்வதற்குத் தகுதியானவர் – ரபிசி ரம்லி
கோலாலம்பூர் : பிரதமராக இருந்தாலும், நிதியமைச்சராக இரண்டாவது இலாகாவை வகிக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் முடிவை பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இன்று தற்காத்தார்.
இன்று புதன்கிழமை (நவம்பர் 22) மக்களவையில் பேசிய ரபிசி,...
அன்வார், ஏபெக் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா வந்தார்
சான் பிரான்சிஸ்கோ : 30வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) பொருளாதார தலைவர்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு மலேசிய தூதுக்குழுவை தலைமையேற்று வழிநடத்த அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று வந்து...
சவுதி அரேபியா இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் அன்வார் இப்ராகிம்
ரியாத் : இஸ்ரேல் - பாலஸ்தீன போரைத் தொடர்ந்து அது குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டை சவுதி அரேபியா நடத்தியது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் அன்வார் இப்ராகிம் சவுதி...
பிரதமர் திருக்குறளுடன் தீபாவளி வாழ்த்து – “அனைத்து சமூகங்களையும் சரி சமமாக முன்னேற்றுவோம்”
புத்ரா ஜெயா : அனைத்து இந்து மலேசியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், "ஒளியின் திருவிழாவாகக் கொண்டாடப்படும் தீபாவளி, இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், ஊழலுக்கு எதிரான...
அன்வார், துருக்கி சென்றடைந்தார் – அதிபருடன் சந்திப்பு
இஸ்தான்புல்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வருகையின் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) துருக்கி வந்தடைந்தார்.
முன்னதாக துருக்கிய நிதியமைச்சர் மெஹ்மெட் சிம்செக் அவர்களுடன் அன்வார்...
அன்வார், சவுதி அரேபியா இளவரசரைச் சந்தித்தார்
ரியாத் : இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் உக்கிரமடைந்திருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருகை தந்திருக்கிறார்.
மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பாலஸ்தீன பிரச்சனைகளுக்குத் தீர்வு...
மித்ரா : நஜிப் அன்று கொடுத்த 100 மில்லியன்தான் இன்றும் தொடர்கதையா?
கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியமைச்சராக சமர்ப்பித்த 2024 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மித்ரா என்னும் இந்தியர் மேம்பாட்டு உருமாற்றப் பிரிவுக்கு மீண்டும் அதே 100 மில்லியன் ரிங்கிட்...