Tag: அன்வார் இப்ராகிம்
அன்வாரின் ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பறிப்பு – சிலாங்கூர் சுல்தான் அதிரடி நடவடிக்கை
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 4 - கடந்த 1992-ம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானால் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வழங்கப்பட்ட “டத்தோஸ்ரீ” பட்டம் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 3-ம் தேதி முதல்...
பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் – அன்வார் வலியுறுத்து
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 3 - சபாவைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க 100 மில்லியன் ரிங்கிட் பேரம் பேசப்பட்டது என்று கூறியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மன்னிப்பு...
அன்வார் தரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பு மற்றொரு நாளுக்கு ஒத்திவைப்பு!
புத்ராஜெயா, நவம்பர் 7 - அன்வார் இப்ராகிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின் மேல்முறையீடு மீதான தற்காப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவு பெற்று, இன்றோடு வழக்கு முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து ஐந்து நீதிபதிகள் கொண்ட...
அன்வார் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மாணவர் தலைவர் மீது பல்கலைக் கழகம் 9 குற்றச்சாட்டுகள்!
கோலாலம்பூர், நவம்பர் 1 – அண்மையில் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்வார் இப்ராகிமின் உரை தொடர்பான சம்பவத்தின் மூலம் ஒரு புதிய துணிச்சலான இளைய தலைமுறைத் தலைவர் ஒருவர்...
இரவு 9.40க்கு அன்வார் மலாயாப் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தார்! மின் விளக்குகள் அணைக்கப்பட்டன!
கோலாலம்பூர், அக்டோபர் 27 - சூளுரைத்தபடி எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்றிரவு 9.40 மணியளவில், தனது புதல்வியும் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான நுருல் இசா மற்றும் பிகேஆர் கட்சித்...
மலாயாப் பல்கலைக் கழகம் இழுத்து மூடப்பட்டது! மாணவர்கள் தடைகளை மீறி உள்ளே நுழைந்தனர்!
கோலாலம்பூர், அக்டோபர் 27 – இன்றிரவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அன்வார் இப்ராகிமின் உரையைத் தடை செய்வதற்காக, மலாயாப் பல்கலைக் கழகத்தின் நுழைவாயில் இரும்புக் கதவுகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
கொட்டுகின்ற மழையிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாயிலுக்கு...
“மாணவர் கூட்டத்தில் நிச்சயம் உரையாற்றுவேன்” – அன்வார் திட்டவட்டம்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 27 - மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் நடைபெறும் கூட்டத்தில் தாம் பங்கேற்று பேசப்போவது நிச்சயம் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறும் பகுதி...
இன்றிரவு அன்வார் இப்ராகிம் மலாயாப் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற முடியுமா?
கோலாலம்பூர், அக்டோபர் 27 - இன்றிரவு மலாயாப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டத்தில் உரையாற்றியே தீருவேன் என எதிர்க் கட்சித் தலைவரும், மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவருமான அன்வார்...
“கூட்டணி சகாக்கள் போராட்டங்களில் இருந்து விலகி நிற்கக் கூறினர்”- மனம் திறந்த அன்வார்
கோலாலம்பூர், அக்டோபர் 19 - தனது போராட்டங்களில் இருந்து விலகி நிற்குமாறு தனது கூட்டணி கட்சி நண்பர்கள் அறிவுறுத்தியதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
தனது நன்மை கருதியே நண்பர்கள் இவ்வாறு கூறியதாகவும் அண்மைய...
ரபிசி இரண்டு பதவிகள் வகிப்பதில் தவறில்லை – அன்வார் கருத்து
கோலாலம்பூர், அக்டோபர் 14 - பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கட்சியின் பொதுச்செயலாளராகவும் இரண்டு பொறுப்புகளை வகிப்பது கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது கிடையாது என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...