Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அழியா-மை விவகாரம் தொடர்பாக அன்வார், வான்அஸிசா காவல்துறையில் புகார்

பெட்டாலிங் ஜெயா, மே 27 - பொதுத்தேர்தலில் அழியா 'மை' அழிந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ வான் அஸிசா ஆகியோர் இன்று...

“தொடர் கைதுகளால் எங்களின் போராட்டம் சோர்வடையாது” – அன்வார் சூளுரை

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} மே 24 – தேர்தல் முறைகேடுகளை முன் வைத்து நாடு முழுமையிலும் கறுப்பு 505 பேரணிகளை முன் நின்று அன்வார்...

போலீஸ் எச்சரிக்கையையும் மீறி பினாங்கில் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக 60 ஆயிரம் பேர் குழுமினர்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} மே 19 – பினாங்கில் “எஸ்பிலனேட்” என்ற இடத்தில் மக்கள் கூட்டணி மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்த...

“வேதமூர்த்திக்கு அமைச்சரவையில் பதவி வழங்கியது ஏன்?” – அன்வார் கேள்வி

ஜோகூர் பாரு, மே 18 - புதிய அமைச்சரவையில் வேதமூர்த்தி நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கடுமையான விமர்சனங்களை விடுத்திருப்பதோடு, அவரை துணையமைச்சராக பிரதமர் நஜிப் தேர்ந்தெடுத்தது ஏன்...

“இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் ஆவேசம்

சிரம்பான், மே 18 - பொதுத்தேர்தல் முடிவுகளில் திருப்தி அடையாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்ற உள்துறையமைச்சரின் கருத்துக்கு எதிர்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்றிரவு நெகிரி செம்பிலானில் சுமார் 30,000...

“முன்னாள் நீதிபதியின் பேச்சைக் கேட்டால் கூ கிளக்ஸ் காரர்களே வெட்கமடைவார்கள்” – அன்வார்...

கோலாலம்பூர், மே 13 - முன்னாள் நீதிபதி டத்தோ முகமட் நோர் அப்துல்லா மலாய் இனம் தொடர்பாக நேற்று வெளியிட்ட கருத்துக்கு, எதிர்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு அவரது...

“கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர்.

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} மே 12 – கிளானா ஜெயாவில் கடந்த மே 8ஆம் தேதி பொதுத் தேர்தல் முறைகேடுகளை எதிர்த்து...

மீண்டும் ஒரு ‘செப்டம்பர் 16’ முயற்சியில் இறங்கப்போவதில்லை – அன்வார் உறுதி

பெட்டாலிங் ஜெயா, மே 7 - 13 ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ள தேசிய முன்னணியின் ஆட்சியை வீழ்த்துவதற்கு, கடந்த தேர்தலில் தான் செய்த ‘செப்டம்பர் 16’  முயற்சியை...

புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} பெட்டாலிங் ஜெயா, மே 6 – தனது அரசியல் போராட்டத்தில் இன்னும் மனம் தளராத எதிர்க் கட்சித்...

“மலேசிய அரசியலில் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் இருக்கிறது” – அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர், மே 6 - மலேசிய அரசியலில் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருப்பதால் இப்போதைக்கு அரசியலில் இருந்து விலகுவது பற்றி யோசிக்கவில்லை என்று எதிர்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் மலேசியா...