Home Tags அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

Tag: அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

அன்வார் மீதான வழக்கில் விரைவில் தீர்வு – புகார் செய்த சைஃபுல் கோரிக்கை

கோலாலம்பூர், அக்டோபர் 28 - அன்வார் இப்ராகிம் மீதான தகாத உறவு வழக்கில் விரைவாகவும், நியாயமாகவும் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் மீது குற்றம் சாட்டியுள்ள சைஃபுல் புக்காரி அஸ்லான் (படம்) கோரியுள்ளார். கடந்த...

“தகாத உறவில் ஈடுபடவில்லை” – அன்வார் திட்டவட்டம்

கோலாலம்பூர், அக்டோபர்  9 - தமது முன்னாள் உதவியாளர் முகமட் சைஃபுல் புக்காரியுடன் தாம் தகாத உறவில் ஈடுபடவில்லை என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை நீதிமன்றத்தில் தற்காப்பு மனு ஒன்றை...

அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு: நீதிமன்றம் அனுமதித்தால் நேரலையாக ஒளிபரப்பப்படும் – ஷாபெரி சீக்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 - கூட்டரசு நீதிமன்றத்தில் நடக்கவுள்ள பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கை நேரலையாக ஒளிபரப்புவதில் தனது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று பல்லூடகம் மற்றும்...

ஒரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு எதிராக முன்னாள் உதவியாளர் 50 மில்லியன் ரிங்கிட் வழக்கு!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புகாரி அஸ்லான், நேற்று அன்வாருக்கு எதிராக 50 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு...

ஓரினப் புணர்ச்சி வழக்கு : மேல்முறையீட்டு ஆவணங்களை அன்வார் சமர்ப்பித்தார்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-language:AR-SA;} கோலாலம்பூர், ஏப்ரல் 25 - தனது ஓரினப்புணர்ச்சி வழக்கிற்கான மேல்முறையீட்டு ஆவணங்களை அன்வார் இப்ராஹிம்...

கர்ப்பால் மரணமடைந்தாலும் அன்வார் வழக்குக்கு கால அவகாச நீட்டிப்பு இல்லை

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-language:AR-SA;} கோலாலம்பூர், ஏப்ரல் 23 - அன்வார் இப்ராகிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கு குறித்த...

அன்வாரின் அரசியல் தலைவிதி கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பில் உள்ளது!

கோலாலம்பூர், மார்ச் 12 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து விட்டதால், இனி எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் தலைவிதி கூட்டரசு நீதிமன்றத்தின்...

அன்வாரின் சிறைத்தண்டனை: பக்காத்தான் முழுவதும் ஆத்திரமும் சோகமும்! தலைவர்கள் கண்டனம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 7  - எதிர்பாராத திருப்பமாக அன்வார் இப்ராகிம் மீது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து பக்காத்தான் ராயாட்...

அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} புத்ரா ஜெயா, மார்ச் 7 – அன்வார் இப்ராகிமின் ஓரினப் புணர்ச்சி மீதிலான வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு...

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது!

புத்ராஜெயா, மார்ச் 7 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் அன்வாரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அன்வாரை விடுவித்து வழங்கிய தீர்ப்பிற்கு, எதிராக...