Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

வரலாறு காணாத கடும் குளிரில் அமெரிக்கா, கனடா மக்கள் பெரிதும் அவதி

வாஷிங்டன், ஜன 7- வட துருவத்தில் உள்ள ஆர்டிக் பிரதேசத்திலிருந்து மிகக்கடும் குளிர்காற்றுடன் புயல் தெற்கு நோக்கி வீசுகிறது. இதனால், கனடா மற்றும் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வரலாறு காணாத கடும் குளிர்...

பெண் தூதர் தேவயானியின் இடமாற்றத்தில் முடிவு எடுக்காமல் அமெரிக்கா இழுத்தடிப்பு

புது டெல்லி, ஜன 2- அமெரிக்காவில் நியூயார்க் நகரில் துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே(வயது 39), தனது வீட்டு பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்சின் விசா விண்ணப்பத்தில் சம்பளம் தொடர்பாக தவறான தகவல்களை...

இந்திய பெண் தூதர் விவகாரத்தில் அமெரிக்காவின் தில்லு முல்லு அம்பலம்!

புதுடெல்லி, டிசம்பர் 24-  இந்திய பெண் துணை தூதர் தேவயானி வீட்டில் பணியாற்றிய சங்கீதாவின் குடும்பத்தினருக்கு அமெரிக்க தூதரக அதிகாரிகளே அவசர அவசரமாக விமான பயணச் சீட்டு வாங்கி கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பி...

போர்க்குற்ற விசாரணை: இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

வாஷிங்டன், டிசம்பர் 4– ‘‘போர்க்குற்ற விசாரணை நடத்தாவிட்டால் பொறுமை இழக்க நேரிடும்’’ என இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான...

அமெரிக்கா- ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் இறுதி வடிவத்தை எட்டியது

காபூல், நவம்பர் 21 - ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராட அரசுக்கு உதவி செய்யும் நோக்கில் கடந்த 2001ஆம் ஆண்டில் அமெரிக்க கூட்டுறவுடனான நேட்டோ படைகள் அங்கு நிலை நிறுத்தப்பட்டன....

100 ஆண்டுக்கு ஒரு தடவை வரும் 11–12–13 அன்று திருமணம் நடத்த இளைஞர்கள் ஆர்வம்

நியூயார்க், நவ 6–உலகில் பல்வேறு அரிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால் அரிய நாள் என்பது அத்தி பூத்தாற்போன்று எப்போதாவதுதான் வரும். அந்த அரிய நாள் வருகிற டிசம்பர் 11–ந்தேதி வருகிறது. 100...

அமெரிக்க பாராளுமன்றத்தில் தீபாவளி தீர்மானம்: முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டாடுகிறார்கள்

வாஷிங்டன், அக் 30- அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீபாவளியை ஆதரித்து தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. செனட் சபையில், செனட் இந்திய குழுவின் துணைத்தலைவர்களான மார்க் வார்னர், ஜான் கோர்னின் ஆகியோர் இந்த...

இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவின் துணை அமைச்சராக நியமனம்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} அக்டோபர் 19 – உலகெங்கும் பல நாடுகளில் இந்தியர்கள் குடியேறியிருந்தாலும், அமெரிக்காவில் மட்டும் தொழில் ரீதியாகவும் வர்த்தக...

18 அடி நீள கடல் நாகம் விலங்கு கலிபோர்னியா கடற்கரையில் கண்டுபிடிப்பு!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} அக்டோபர் 16 – உலகின் முக்கால் பாகத்தை ஆக்கிரமித்திருக்கும் கடல், மனிதன்...

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் நேற்று அனுசரிப்பு

வாஷிங்டன், செப். 12- கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளில் 19 அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நான்கு பயணிகள் விமானங்களைக் கடத்தி அவற்றின் மூலம் அந்நாட்டின் நான்கு இடங்களில் தங்களின் தற்கொலைத் தாக்குதலை நடத்தினார்கள். நியூயார்க்...