Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

9/11 தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் உலக வர்த்தக மையக் கட்டிடம்!

நியூயார்க், நவம்பர் 4 - கடந்த 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 9-ம் தேதி,அமெரிக்காவிலுள்ள உலக வர்த்தக மையம் அல்கொய்தா தீவிரவாதிகளால் விமான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு தரைமட்டமானது. அதனை சீரமைக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. இந்நிலையில்...

போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன அதிபர் ஆண்டர்சன் மரணம்! 

புளோரிடா, நவம்பர் 1 - இந்தியாவில் கடந்த 1984–ம் ஆண்டு பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிபர் வாரன் ஆண்டர்சன், கடந்த செப்டம்பர் மாதம் 29-தேதி,...

அமெரிக்கப் பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூடு மாணவி பலி; 4 பேர் படுகாயம்

வாஷிங்டன், அக்டோபர் 27 - பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவன் ஒருவன் நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு காரணமாக அப்பள்ளி மாணவி ஒருவர் உயிர் இழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில்,...

வெள்ளை மாளிகை சுவரேறிக் குதித்தவனை மோப்ப காவல் நாய்கள் தடுத்து நிறுத்தின

வாஷிங்டன், அக்டோபர் 23 – அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி விளக்கிக் கூற வேண்டியதில்லை. அப்படியிருந்தும் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக, நேற்று புதன்கிழமை மாலை, ஒரு...

வட்டி விகிதங்களை உயர்த்தும் அமெரிக்க மத்திய வங்கி! வளரும் நாடுகள் கடும் பாதிப்பு!

வாஷிங்டன், அக்டோபர் 13 - அமெரிக்கப் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகின்றது. இவ்வாண்டு தொடக்கம்...

நடிகர் ஜோர்ஜ் க்ளூணி திருமணச் செலவு 1.6 மில்லியன் டாலரா?

வெனிஸ், அக்டோபர்  5 - ஆங்கிலப் படவுலகின் அம்சமான கதாநாயகர்களில் ஒருவர் ஜோர்க் க்ளூணி. வயது ஐம்பதைக் கடந்து விட்டாலும், இள நரையோடு கூடிய அவரது தோற்றத்திற்கும், ஸ்டைலான நடிப்புக்கும் உலகெங்கும் இரசிகர்...

வியட்நாமிற்கு அமெரிக்கா மீண்டும் ஆயுத ஏற்றுமதி! 

வாஷிங்டன் அக்டோபர் 4 - தென் சீனக் கடலில் சீன அரசின் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதை தடுக்க வியட்நாமிற்கு 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு. கடந்த 1975-ம் ஆண்டு வியட்நாம் போர் முடிவிற்கு...

மனித உரிமை விவகாரத்தில் இலங்கை மீதான நிலைப்பாட்டில் மாற்றமில்லை – அமெரிக்கா!

வாஷிங்டன்,அக்டோபர் 4 - இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறப்பட்ட விவகாரத்தில் இலங்கை மீதான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக...

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அமெரிக்காவுடன் இணைகிறது இந்தியா!

வாஷிங்டன், அக்டோபர் 3 - அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஆகியவை எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் குறித்த கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. இந்தியாவின் இஸ்ரோ ஆய்வு மையம்...

இந்தியாவின் மூன்று நகரங்களை நவீன நகரங்களாக மாற்றும் அமெரிக்கா!

வாஷிங்டன், அக்டோபர் 2 - இந்தியாவில் மூன்று முக்கிய நகரங்களை, ’நவீன நகரங்களாக’ (Smart City) மாற்ற அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், நரேந்திர மோடி அறிவித்த முக்கியத் திட்டங்களுள் நவீன நகரம் திட்டமும்...