Home Tags அமெரிக்க அதிபர் தேர்தல்

Tag: அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெற்றார்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவதற்காக போதுமான வாக்குகளைப் பெற்றுவிட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத்...

அமெரிக்க தேர்தல்: குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் தேர்வு!

வாஷிங்டன் - அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் சர்ச்சைக்குரிய போட்டியாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் குடியரசுக் கட்சியின் சார்பில்...

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாஷிங்டனில் டிரம்ப் வெற்றி!

வாஷிங்டன் - அமெரிக்காவில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, குடியரசு கட்சி சார்பில் வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள...

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து டிரம்ப் போட்டியிடுவது உறுதி!

இண்டியானா - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியில்,...

அமெரிக்க அதிபர் போட்டியிலிருந்து டெட் குருஸ் விலகல்!

வாஷிங்டன் - நேற்று நடைபெற்ற இண்டியானா மாநிலத்தின் குடியரசுக் கட்சி மாநிலத்துக்கான அதிபர் வேட்பாளருக்கானத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டெக்சாஸ் மாநில செனட்டர் டெட் குருஸ் (படம்) அமெரிக்க அதிபருக்கான போட்டியிலிருந்து விலகிக்...

அமெரிக்க அதிபர் தேர்தல்: 5 மாநிலங்களிலும் டிரம்ப் வெற்றி!

வாஷிங்டன்  - அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடக்கிறது.  அதற்கான வேட்பாளர் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக  கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு  கட்சியில் டொனால்டு டிரம்பும்...

நான் அதிபரானால் 50% பெண்கள் அமைச்சர்கள் – ஹிலாரி கிளிண்டன்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி தரப்பில் டொனால்டு டிரம்பும் முன்னணியில் உள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கு மேரிலாந்து,...

அமெரிக்க அதிபர் தேர்தல்: நியூயார்க் நகரில் டிரம்ப் – ஹிலாரி அமோக வெற்றி!

நியூயார்க் - அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளரை...

அமெரிக்க அதிபர் தேர்தல்: பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து 7–ஆவது வெற்றி; ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து 7–ஆவது வெற்றியை பெற்றுள்ளார். இது ஹிலாரி கிளிண்டனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அமெரிக்காவின்...

அமெரிக்க அதிபர் தேர்தல்: விஸ்கான்சின் மாநிலத்தில் ஹிலாரி-டிரம்ப்புக்கு கடும் பின்னடைவு!

வாஷிங்டன் - அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்வு செய்ய...