Home Tags அமெரிக்க அதிபர் தேர்தல்

Tag: அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல்: மூன்று மாகாணங்களில் சாண்டர்சுக்கு வெற்றி!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி (ஒபாமா) மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய இரு...

அமெரிக்க அதிபர் தேர்தல்: அரிசோனா மாகாணத்தில் ஹிலாரி-டிரம்ப் அபார வெற்றி!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், பெரிய மாநிலமான அரிசோனாவில் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி...

அமெரிக்க அதிபர் தேர்தல்: 5 மாகாணங்களில் ஹிலாரி – டிரம்ப் முன்னிலை!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக 5 மாகாணங்களில் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்பும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளனர். அமெரிக்க அதிபர்...

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டன், டிரம்ப் முன்னிலையில்!

வாஷிங்டன் - அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர் நியமனத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியில் குதித்திருக்கும் ஹிலாரி கிளிண்டன் ஓஹையோ, நோர்த் கேரோலினா, புளோரிடா ஆகிய...

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் இரண்டு மாகாணங்களில் அதிர்ச்சி தோல்வி!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் 2 மாகாணங்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவதால்...

இஸ்லாமியர்கள் அமெரிக்காவை வெறுப்பவர்களே – டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு!

வாஷிங்டன் - ‘பெரும்பாலான இஸ்லாமியர்கள் அமெரிக்காவை வெறுப்பவர்கள் தான்’ என அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் இருக்கும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர்...

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் 3 மாகாணங்களில் வெற்றி!

வாஷிங்டன் - அமெரிக்காவில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முதல்முறையாக குதித்துள்ள பெரும்...

ஐ.எஸ். தீவிரவாதிகளின் மனைவி-குழந்தைகளைக் கொல்ல வேண்டும் – அதிபர் வேட்பாளர் டிரம்ப் பேச்சால் சர்ச்சை!

நியூயார்க் - ஐஎஸ் அமைப்புடன் போரிடு வதற்கு, தீவிரவாதிகளை கடுமையாக சித்ரவதை செய்வதுடன், அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொல்லவேண்டும் என அமெரிக்க குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு...

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் – ஹிலாரி கிளிண்டன் இடையிலான போட்டி உறுதி!

வாஷிங்டன் - அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக்  கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்வு செய்ய...

ஹிலாரி தான் அமெரிக்க அதிபராக வேண்டும் – ஒபாமா விருப்பம்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதிபர் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு தற்போதைய அதிபர் பராக் ஒபாமா...