Home Tags அருண் ஜெட்லி

Tag: அருண் ஜெட்லி

சுஷ்மா சுவராஜ் மீது எவ்வித தவறும் இல்லை – மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி...

புதுடெல்லி, ஜூன் 17 - சுஷ்மா சுவராஜ் மீதான புகார் தொடர்பாக பா.ஜ.க, மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி ஆகியோர் இணைந்து இன்று பத்ரிகையாளர்களை சந்தித்தனர். சுஷ்மா மீது எவ்வித தவறும்...

அதிமுக, திமுகவுடன் கூட்டணி கிடையாது – அருண் ஜெட்லி!

புதுடெல்லி, மே 25 - தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி கிடையாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “பாஜக தலைமையிலான...

லண்டனில் காந்தி சிலையை திறந்து வைக்கிறார் அருண்ஜெட்லி!

லண்டன், மார்ச் 14 - இரண்டு நாள் பயணமாக நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் சென்றுள்ள இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டு நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போனுடன்...

2015-16-ஆம் ஆண்டிற்கான பட்ஜெடை இன்று தாக்கல் செய்கிறார் அருண் ஜெட்லி !

புதுடெல்லி, பிப்ரவரி 28 - மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே 2015-16-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். மோடி அரசின் முழுமையான முதல் பட்ஜெட் என்பதால் அதிக...

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி – ஜெயலலிதா திடீர் சந்திப்பு!

சென்னை, ஜனவரி 20 - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு அரசியல்...

கருப்பு பண விவகாரம்: 427 பேரின் அடையாளம் தெரிந்தது – அருண் ஜேட்லி!

டெல்லி, நவம்பர் 27 - வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கிய 627 பேரில் 427 பேரின் வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருப்புப் பணம் மீதான விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர்...

கறுப்பு பணம் விவகாரம்: முதல் 136 பேர் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிகின்றது மத்திய அரசு!

புதுடெல்லி, அக்டோபர் 24 - சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அடுத்த வாரம் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது. முதற்கட்டமாக சுமார் 136 பேரின் விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்க...

அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி! இன்று அறுவை சிகிச்சை!

புது டெல்லி, செப்டம்பர் 2 - மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக் குறைவு காரணமாக நேற்று மாலை டெல்லி சாகெட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு சிறிய அறுவை...

ரூ.6000 கோடி ராணுவ ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து – அருண் ஜெட்லி

புதுடெல்லி, ஆகஸ்ட் 30 - இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைகளுக்காக 197 இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்கும் ரூ.6 ஆயிரம் கோடியிலான (மலேசிய ரிங்கிட் 33,300,00,000) ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து...

இந்தியாவை சீண்டுகிறது பாகிஸ்தான் – அருண் ஜெட்லி குற்றச்சாட்டு!

  அமிர்தசரஸ், ஆகஸ்ட் 19 - எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குவதும், போர் நிறுத்த உடன்பாட்டை மீறும் வகையில் நடந்து கொள்வதும், வேண்டும் என்றே இந்தியாவை சீண்டுகிறது பாகிஸ்தான் என்று...