Home Tags அருண் ஜெட்லி

Tag: அருண் ஜெட்லி

இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் – எதிர்பார்ப்புகள் என்ன?

புதுடில்லி - இந்திய வட மாநிலங்களில் வாட்டும் குளிர் ஒருபுறம் - அந்தக் குளிரையே துரத்தியடிக்கும் வண்ணம் சூடேற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் சில மாநிலங்களில் நடைபெறுவது இன்னொரு புறம் - இவற்றுக்கிடையில் இன்று...

அப்போலோ சென்ற அருண் ஜெட்லி, அமித் ஷா – செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு!

சென்னை - தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இன்று புதன்கிழமை சென்னை வந்தனர். அப்போலோ மருத்துவமனைக்கு...

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

புதுடில்லி - நீண்ட காலமாக அரசியல் சர்ச்சைகளின் காரணமாக இந்திய நாடாளுமன்ற மேலவையில் (ராஜ்யசபா) முடங்கிக் கிடந்த ஜிஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி நேற்று கடுமையான விவாதங்களுக்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பில்...

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: எவரும் தப்ப முடியாது – அருண் ஜெட்லி எச்சரிக்கை!

பனாமா - அனைத்துலக அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு...

ஆஸ்திரேலியாவில் ‘மேக் இன் இந்தியா’ மாநாட்டை தொடங்கி வைத்தார் அருண் ஜெட்லி!

மெல்பர்ன்  - ஆஸ்திரேலியாவில் ‘மேக் இன் இந்தியா’ மாநாட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தொடங்கி வைத்தார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்நிய முதலீட்டை ஈர்க்கவும், இந்தியாவில் தொழில்துறை உற்பத்தியை...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் – அருண்ஜெட்லி ஆவேசம்!

புதுடெல்லி - ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப விடமாட்டோம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது...

இந்திய வரவு-செலவுத் திட்டம் : சிகரெட் விலை, செல்பேசி அழைப்புக் கட்டணம் அதிகரிப்பு –...

புதுடெல்லி- அருண் ஜேட்லியின் (படம்) இந்த நிதிநிலை அறிக்கை ஏழைகளையும் சாமானியர்களையும் விவசாயிகளையும் மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகளோ, தங்களுக்கே உரிய மரபை பின்பற்றி,...

அந்நிய முதலீடுகளை ஈர்க்க இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிங்கப்பூர் பயணம்!

புதுடில்லி - மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அந்நிய முதலீடுகளைக் கவரும் நோக்கில் சிங்கப்பூருக்கும், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்குக்கும் 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் நேற்றிரவு டில்லியில் இருந்து...

பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம்: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு!

ஜம்மு, ஜூலை 16- மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் மாமனார் கிரிதர் லால் டோக்ராவின் 100-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி நாளை ஜம்முவில் உள்ள ஜெனரல் சோர்வார் சிங் ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து...

லலித்மோடி விவகாரம்: பிரதமர் மோடியுடன் அருண்ஜெட்லி சந்திப்பு!

புதுடெல்லி, ஜூன் 27 - ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடிக்கு உதவி செய்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே இருவரையும் பதவி நீக்கம் செய்யவேண்டும் எனப்...