Home Tags அரேபிய வனப்பெழுத்து

Tag: அரேபிய வனப்பெழுத்து

அரேபிய வனப்பெழுத்து பாடத்தை எதிர்த்து ஆகஸ்டு 23 எதிர்ப்பு போராட்டம்!

அரேபிய வனப்பெழுத்து தொடர்பாக மேலும் போராட்டங்கள் தொடரும், என்று இந்திய ஆர்வலர் குழுக்கள் தெரிவித்துள்ளன.

“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்

கோலா முடா மற்றும் யான் மாவட்ட தமிழ் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் அரேபிய வனப்பெழுத்துக்கு ஆதரவளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மை நிலைக்குப் புறம்பானது என்று ஜி.குமரன் தெரிவித்துள்ளார்.

கெடா: 22 தமிழ் பள்ளிகள் அரேபிய வனப்பெழுத்து பாடத்திற்கு ஆதரவு!

கோலா முடா யான் மாவட்ட தமிழ் பள்ளிகளில் 22 பள்ளிகள், அரேபிய வனப்பெழுத்து பாடத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அரேபிய வனப்பெழுத்து: பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒப்புதல் இல்லாமல் பாடம் நடத்தப்படாது!

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அரேபிய வனப்பெழுத்து, பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

“தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன்

தமிழுக்கும் தன்மானத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, தமிழ் காப்பகத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் அறிவித்துள்ளார்.

“கல்வி அமைச்சருக்கு வார்த்தைகளில் கவனம் தேவை!”- சார்லஸ் சந்தியாகு

பிரதமர் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுப்பதை கேள்வி எழுப்பிய, தம்மை பொய்யர் என்று குறிப்பிட்ட கல்வி அமைச்சருக்கு சார்லஸ் சந்தியாகு கண்டனம் தெரிவித்தார்.

“மலாய்க்காரர் அல்லாதவர்களுக்காக அக்காலத்தில் அரேபிய எழுத்து ரூமிக்கு மாற்றப்பட்டது!”- பிரதமர்

கடந்த காலத்தில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் தேவைகளை கருத்தில் கொண்ட அரசாங்கம், மலாய் மொழியினை ஜாவியிலிருந்து ரூமிக்கு மாற்றியதாக பிரதமர் மகாதீர் கூறினார்.

“அரபு சித்திர எழுத்துகளின் அறிமுகத்தில் எனக்கு உடன்பாடில்லை” – வேதமூர்த்தி

தாய்மொழிப் பள்ளிகளில் அரபு மொழி சித்திர எழுத்துகள் அறிமுகப்படுத்தப்படுவதில் உடன்பாடில்லை, என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

காட்: சொந்த நாடாளுமன்ற தொகுதியில் ஏளனத்திற்கு ஆளான கிட் சியாங்!

காட் பாடம் விவகாரமாக தமது சொந்த நாடாளுமன்ற தொகுதியில், பேசிக் கொண்டிருந்த லிம் கிட் சியாங் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ஒருமித்த கருத்தா? காட் பாட அறிமுகம் ஒத்திவைக்கப்பட வேண்டும்!

சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் காட் பாட அறிமுகத்தை ஒத்திவைக்குமாறு, சீன கல்வியாளர்கள் குழுவான டோங் சோங் கேட்டுக் கொண்டுள்ளது.