Home Tags அல்லாஹ் விவகாரம்

Tag: அல்லாஹ் விவகாரம்

‘ஜாயிஸ்’ செயலுக்கு சிலாங்கூர் அரசாங்கம் தான் பொறுப்பு – சொய் லெக்

கோலாலம்பூர், ஜன 7 - சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரம் (ஜாயிஸ்) மூலம் உருவாகியிருக்கும் சர்ச்சையை பக்காத்தான் தான் தீர்க்க வேண்டும் என்று முன்னாள் மசீச கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்...

அல்லாஹ் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? – நஜிப்புக்கு அன்வார் கேள்வி

கோலாலம்பூர், ஜன 7 - மலேசிய பைபிள் கழகத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். கடந்த வாரம் மலேசிய பைபிள்...

அல்லாஹ் விவகாரம்: மரீனாவுக்கு பெர்காசா கண்டனம்!

கோலாலம்பூர், ஜன 6 -  ‘அல்லாஹ்’ விவகாரத்தில் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டின் மகள் மரீனா மகாதீர்(படம்), நேற்று கிள்ளான் தேவாலயத்திற்கு வெளியே தனது ஆதரவாளர்களுடன் நின்றது பெர்காசா கட்சிக்கு...

அம்னோ நாட்டை அழிக்கும் கட்சியா? – நஜிப்புக்கு கிட் சியாங் கேள்வி

கோலாலம்பூர், ஜன 6 -  அல்லா விவகாரத்தில் தேவாலயத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவதை துணைப்பிரதமர் முகைதீன் யாசின் ஆதரிக்கிறார். அதே வேளை சிலாங்கூர் அம்னோ தலைவர் டத்தோ நோர் ஓமார் கிறிஸ்தவர்களுக்கு எதிராக...

“பிரச்சனைகளை கையாளும் போது நிதானம் தேவை” – நஜிப் வலியுறுத்தல்

புத்ர ஜெயா, ஜன 6 - நாட்டின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கெடுக்கக்கூடிய விவகாரங்களை பேச்சுவார்த்தை மற்றும் நன்னடத்தையின் மூலம் ஒழித்து விடலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். இவ்வாறான விவகாரங்களைக்...

அல்லா விவகாரம்: கிள்ளானில் தடையை மீறி சிலாங்கூர் அம்னோ பேரணி!

கிள்ளான், ஜன 6 - கிறிஸ்தவர்கள் அல்லா என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி சிலாங்கூர் அம்னோ உறுப்பினர்கள் கட்சி

தேவாலயங்களை பாதுகாக்க மரீனா மகாதீர் உட்பட முஸ்லீம் குழுவினர் முன்வந்தனர்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} கிள்ளான், ஜன 5 – கிள்ளானில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிலாங்கூரில் உள்ள...

சோதனைக்காக ‘தி ஹெரால்ட்’ வார இதழ் தடுத்து வைக்கப்பட்டது – அரசாங்கம் தகவல்

கோலாலம்பூர், அக் 28 - கத்தோலிக்க வார இதழான ‘தி ஹெரால்ட்’ பத்திரிக்கையின் பிரதிகள் கடந்த வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்பட்டதற்குக் காரணம் அதில் ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்ற சோதனைக்காகத் தான் என்று...

“தீர்ப்பை ஏற்காத கிறிஸ்தவர்கள் வேறு நாட்டிற்குச் செல்லலாம்” – இஸ்மா கருத்து

கோலாலம்பூர், அக் 15 -  ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் நாட்டை...

கத்தோலிக்க வார இதழில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது – மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், அக் 14 - கத்தோலிக்க வார இதழான  ‘தி ஹெரால்ட்’ ல் கடவுளைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று புத்ரஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு...