Home Tags இந்தியா

Tag: இந்தியா

இந்திய அளவில் கொவிட்-19 தொற்று குறைவு, மகாராஷ்ராவில் உயர்வு

புது டில்லி: மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 5000- க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. மும்பையில் மட்டும் 736 பேருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரவில் மீண்டும் கொவிட்-19 பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும்...

‘இரயிலை நிறுத்துவோம்’ போராட்டதைக் கையில் எடுத்த விவசாயிகள்

புது டில்லி: மத்திய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு தழுவிய 'இரயில் நிறுத்தம்' போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். ஏராளமான எதிர்ப்பாளர்கள் தெற்கு மால்வா பகுதி முழுவதும் இரயில் தடங்களைத் தடுத்தனர். உழவர் சங்கங்களின்...

இந்திய-சீன எல்லையில் வீரர்களை விலக்கிக்கொள்ள இரு நாடும் ஒப்புதல்

புது டில்லி: கடந்த பல மாதங்களாக இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளின் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில், எல்லையில் இருந்து இராணுவ வீரர்களை விலக்கிக்கொள்ளும் பணிகளைத்...

புது டில்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளது

புது டில்லி: புது டில்லியை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் காரணமாக காற்று தர குறியீடு தொடர்ந்து மிக மோசமடைந்துள்ளதாக காற்று தரம் மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு...

கொவிட்-19: உலகில் முதன்முதலாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இந்தியா திட்டம்

புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த, கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் அவசர தேவைக்கு பயன்படுத்த தேசிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் 16- ஆம் தேதி...

இந்து மத உணர்வு அவமதிப்பு: முனவார் பாருகி பிணையில் விடுவிப்பு

புது டில்லி: நகைச்சுவை நடிகர் முனவார் பாருகி 35 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முனவார் பாருகி, 30, ஜனவரி 1- ஆம் தேதி மத்திய இந்திய நகரமான இந்தூரில் கைது...

இந்தியாவில் அந்தமான், நிகோபார் தீவுகள் கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்டுள்ளன

புது டில்லி: இந்தியாவில் முதல் முறையாக கொவிட்-19 தொற்று இல்லாத மாநிலமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் பெற்றுள்ளன. இந்தியாவில், கொவிட்-19 தொற்று பாதிப்பு குறைதுள்ள நிலையில், முதல் முறையாக தொற்றில்லாத பகுதிகளாக...

கொவிட்-19: 2-வது நாளாக இந்தியாவில் 10,000-க்கும் குறைவான சம்பவங்கள்

புது டில்லி: கடந்த 24 மணி நேரத்தில் 8,635 புதிய கொவிட்-19 சம்பவங்களுடன், இந்தியா கிட்டத்தட்ட எட்டு மாதங்களில் மிகக் குறைந்த சம்பவங்களைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த...

இந்திய குடியரசு தினம் – இந்தியத் தூதரகம் இயங்கலை வழியாகக் கொண்டாடுகிறது

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் இந்தியக் குடியரசு தினத்தை கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் இயங்கலை வழியாகக் கொண்டாடுகிறது. கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடு முடக்கங்களால் இந்த ஆண்டுக்கான குடியரசு தினம் இயங்கலை வழியாகக் கொண்டாடப்படுவதாக இந்தியத்...

சீனாவின் 59 செயலிகளை இந்தியா நிரந்தரமாக தடை செய்தது

புது டில்லி: சீனாவுடனான நீண்டகால எல்லை முரண்பாட்டைத் தொடர்ந்து, சீன நாட்டு கைபேசி செயலிகளை இந்தியா நிரந்தரமாக தடை செய்துள்ளது. 59 செயலிகள் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி ஏழு மாதங்களுக்குப்...