Home Tags இந்திய தூதரகம்

Tag: இந்திய தூதரகம்

இந்திய சினிமா ஒலி ஒளி கண்காட்சி: ரோஸ்மா துவக்கி வைத்தார்!

கோலாலம்பூர், ஏப்ரல் 25 – கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாட்டில், முதன் முறையாக ‘இந்தியப் பெருவிழா’ என்ற நிகழ்ச்சியின் துவக்க விழா இன்று  மலாயாப் பல்கலைக்கழகத்திலுள்ள கலைக்கூடம் வேந்தர் கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மாண்புமிகு...

ரோஸ்மா தலைமையில் பாலிவுட் ஒலி, ஒளி கண்காட்சி!

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாட்டில், முதன் முறையாக 'இந்தியப் பெருவிழா' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:- "கோலாலம்பூரிலுள்ள...

அஸ்ட்ரோவின் “தடம்” – தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் உயரிய முயற்சி – தூதர் திருமூர்த்தி...

கோலாலம்பூர், ஏப்ரல் 15 – நேற்று அஸ்ட்ரோவின் ‘தடம்’ என்ற ஆவண விளக்கத் தொலைக்காட்சித் தொடரை அதிகாரபூர்வமாக வெளியிட்டு  அறிமுகப்படுத்திய விழாவில் உரையாற்றிய மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, இந்த முயற்சி இந்தியர்களின்,...

“தடம்” – தமிழர் தொன்மையைக் கூறும் அஸ்ட்ரோவின் புதிய தொடர் – இந்தியத் தூதர்...

கோலாலம்பூர், ஏப்ரல் 14 – தமிழகத்திலிருந்து அண்டை நாடுகளுக்குப் புறப்பட்டு தடம் பதித்த தமிழ் மக்களின் தொன்மையையும், வரலாற்றையும் ஆவண விளக்கமாக எடுத்துக் கூறும் தொலைக்காட்சித் தொடராக அஸ்ட்ரோ உருவாக்கியுள்ள ‘தடம்’ என்ற...

மலேசியா – இந்தியா நட்புறவு: இந்திய கடற்படை கப்பல்கள் போர்ட் கிள்ளான் வருகை!

போர்ட் கிள்ளான், மார்ச் 12 - நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களுடன் வெளிநாட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ் நான்கு நாட்கள் பயணமாக, மலேசியா வந்துள்ள இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பல் ஐஎன்எஸ் கேசரியில், நேற்று இரவு...

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் தேர்வு!

புதுடெல்லி, மார்ச் 2 - அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக அருண் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான புதிய...

இந்திய தூதரக ஊழியரிடம் 25 ஆயிரம் ரிங்கிட் கொள்ளை!

கோலாலம்பூர், பிப்ரவரி 27 - இந்திய தூதரக ஊழியரிடமிருந்து ஆயுதம் ஏந்திய 4 மர்ம நபர்கள் 25 ஆயிரம் ரிங்கிட்டை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றனர். நேற்று வியாழக்கிழமை காலை சுமார் 11 மணி...

ஓ.சி.ஐ., அட்டைகள் இந்தியக் குடியுரிமை அல்ல: இந்திய தூதரகம் விளக்கம்!

கோலாலம்பூர், பிப்ரவரி 1 - வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு என வழங்கப்படும் ஓ.சி.ஐ (OCI) அட்டைகள், இந்தியக் குடியுரிமைக்கான ஆவணமோ அல்லது பயணக் கடப்பிதழோ அல்ல என மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியக்...

‘மலேசியாவில் இந்திய விழா 2015’ – தேசிய அளவில் கலை, கலாசார நிகழ்வுகள்!

கோலாலம்பூர், ஜனவரி 23 - கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம் முதல் முறையாக 'மலேசியாவில் இந்திய விழா 2015' என்ற நிகழ்வை வரும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடத்தவுள்ளது. இந்த விழாவில்...

கைரேகை பதிவு முறை இந்தியா விசா ஒரு மாதத்திற்கு நிறுத்தம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், ஏப்ரல் 29 - இந்தியா செல்வதற்கான விசாவைப் பெற விண்ணப்பதாரர்கள் நேரடியாக கைரேகைப் பதிவுக்காக வரவேண்டும் என்ற நிபந்தனையை...