Sunday, September 20, 2020
Home Tags இந்தோனேசியா

Tag: இந்தோனேசியா

ஜாகர்த்தாவில் குண்டுவெடிப்பு!

ஜாகர்த்தா - இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் உள்ள ஒரு பயண முகப்பிடத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் இதுவரை 3 பேர் காயமடைந்திருக்கின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என...

பாலியில் 2 மலேசியர்கள் போதைப் பொருள் கடத்தலுக்காக கைது!

பாலி – இந்தோனிசியாவின் சுற்றுலாத் தீவான பாலியில் இரண்டு மலேசியர்கள் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை இந்தோனிசியாவிலுள்ள மலேசியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. கைது குறித்த விவரங்களை அதிகாரபூர்வமாக இந்தோனிசியாவுக்கான மலேசியத்...

மத்திய ஜாவா வெள்ளம் – 31 பேர் மரணம்! 19 பேர் காணவில்லை!

ஜாகர்த்தா - இந்தோனேசியாவின் மத்திய ஜாவா தீவுப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 19...

சுமத்ராவில் 6.5 புள்ளி நிலநடுக்கம்! சிங்கப்பூரிலும் அதிர்வுகள் உணரப்பட்டன!

ஜாகர்த்தா - இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் 6.5 புள்ளி அளவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிங்கப்பூர் வரை அதிர்வுகள் உணரப்பட்டன. பாடாங் பகுதிக்கு தெற்கே 155 கிலோமீட்டர் தூரத்தில்  40 கிலோமீட்டர்...

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பலி!

ஜகர்தா - இந்தோனேசியா நாட்டுக்கு உட்பட்ட சுமத்ரா தீவில் உள்ள ஏரிமலை வெடித்து தீப்பிழம்பை கக்கிய சம்பவத்தில் ஏழுபேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட ஏராளமான...

இந்தோனேசியாவில் 300 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகிறது கபாலி!

கோலாலம்பூர் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் மலேசியாவைக் கதைக் களமாகக் கொண்ட புதிய திரைப்படமான 'கபாலி', இந்தோனேசியாவில் 300 திரையரங்குகளுக்கும் மேல் வெளியீடு காணவுள்ளது. இதற்கான அறிவிப்பை, கபாலி திரைப்படத்தை...

ஜகார்த்தாவில் விமானங்கள் மோதல்: உயிர் பயத்தில் அலறிய பயணிகள்!

ஜகார்த்தா - கடந்த திங்கட்கிழமை ஜகார்த்தாவில் ஓடுதளத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதால், ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் உயிர் பயத்தில் அலறியுள்ளனர். ஜகார்த்தா விமான நிலையத்தில் நேற்று 49 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் புறப்படுவதற்குத்...

சூரிய கிரகணத்தால் இருளில் மூழ்கிய இந்தோனேசியா! (கணொளியுடன்)

ஜகார்த்தா - சூரிய கிரகண நிகழ்வால் இந்தோனேசியா இருளில் மூழ்கியது. அந்த காட்சிகளின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பிரபஞ்சத்தில் சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது. அதுவே சூரிய...

நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியாவில் மீட்பு பணி தொடங்கியது!

படாங் - இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று முன்தினம் இரவு கடலுக்கடியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான  நிலநடுக்கத்தால் பூமி குலுங்கியதைத் தொடர்ந்து பீதியில் உறைந்த மக்கள்,...

இரவு முழுவதும் நில அதிர்வுகள்! தூங்காமல் பயத்தில் இருந்த இந்தோனேசிய மக்கள்!

ஜகார்தா - இந்தோனேசியாவில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் தூங்காமல் இருந்தனர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே புதன்கிழமை மாலை...