Thursday, October 22, 2020
Home Tags இயக்குநர் பாரதிராஜா

Tag: இயக்குநர் பாரதிராஜா

பாரதிராஜா தலைமையில் புதிய “தயாரிப்பாளர்கள் சங்கம்’ உதயம்

சென்னை : தமிழ்த் திரையுலகின் கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற முறையில் மூத்தவராகப் பார்க்கப்படுபவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. நடிகர் விஷால் தலைமையிலான தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு காரணங்களாலும், நீதிமன்ற நடவடிக்கைகளாலும்...

“பாரதிராஜாவின் கண்கள்” எனப் பாராட்டப்பட்ட ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

பாரதிராஜாவின் ஒளிப்பதிவாளராகப் பல படங்களில் பணியாற்றிய பி.கண்ணன் இன்று சனிக்கிழமைபிற்பகல் (ஜூன் 13) சென்னையில் தனது 69-வது வயதில் காலமானார்.

இயக்குனர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா திடீர் விலகல்!

சென்னை: இயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த பதவி விலகல் குறித்த அறிவிப்பை அவர் நேற்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையின் மூலமாக...

தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு!

சென்னை: தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக இயக்குனர் பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் இணைந்து இயக்குனர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சங்கம் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம். இச்சங்கத்தின் கடந்த இரண்டு...

ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் – பாரதிராஜா கைது

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) இன்று செவ்வாய்க்கிழமை ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்...

பாரதிராஜா ஸ்ரீதேவி இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மும்பை பறந்தார்

மும்பை - தமிழ்ப்பட இரசிகர்களைப் பொறுத்தவரை இன்றுவரை அவர்களுக்கு ஸ்ரீதேவி என்றதும் நினைவுக்கு வருவது அவரது 'மயிலு' என்ற கதாபாத்திரம்தான். 'மயிலு, மயிலு' என இரசிகர்களை உருகவிட்ட அந்தக் கதாபாத்திரத்துக்குள் ஸ்ரீதேவியை 'பதினாறு வயதினிலே'...

பாரதிராஜாவுக்கு மலேசிய நாவல் ‘மண்மாற்றம்’ வழங்கப்பட்டது

சென்னை - நேற்று திங்கட்கிழமை (17 ஜூலை 2017) இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பிறந்த நாள் அவரது "பாரதிராஜா அனைத்துலக திரைப்படப் பயிற்சிக் கல்லூரி"யில் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. அப்போது அவருக்கு பிறந்த நாள்...

குற்றப்பரம்பரை விவகாரம்: பாரதிராஜாவுக்கு பாலா எச்சரிக்கை!

சென்னை - குற்றப்பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பாரதிராஜாவுக்கும் ரத்னகுமாருக்கும் எச்சரிக்கை செய்வதாக இயக்குநர் பாலா கூறியுள்ளார். குற்றப்பரம்பரை படத்தை யார் எடுப்பது என்பதில் இயக்குநர் பாலா மற்றும் பாரதிராஜா இடையே கடுமையான...

கனவுப் படம் “குற்றப் பரம்பரை” – பாரதிராஜா தொடக்கினார்! (படக் காட்சிகள்)

மதுரை: எப்போது எங்கே பேட்டி கொடுத்தாலும், "என் வாழ்நாளுக்குள் எனது கனவுப் படமான குற்றப் பரம்பரை படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது இலட்சியம்" என்று கூறுவார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இடையில், ஒரு...

பாரதிராஜாவையும், இளையராஜாவையும் பிரித்தது ‘வேதம் புதிது’ படம்!

சென்னை – மதுரை வட்டாரத்தில் அடுத்தடுத்த கிராமங்களில் இருந்து வந்து, நண்பர்களாக அறிமுகமாகி, சென்னையில், தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், இசைஞானி இளையராஜாவும்! பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான...