Home Tags இலங்கை

Tag: இலங்கை

பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கியோர் பற்றிய தகவல்களை வெளியிடுவேன்!- கருணா

இலங்கை, மார்ச் 30- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதாக  அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு...

காமன்வெல்த் மாநாட்டிற்கு எலிசபெத் மகாராணியை அழைத்து வர முடியுமா?- ஐ.தே.க சவால்

மார்ச் 30 - இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த்  நாடுகள் மாநாட்டிற்கு முடியுமென்றால் எலிசபெத் மகாராணியை அழைத்து வருமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது. எலிசபெத்  மகாராணியை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளச்...

கடன் அட்டை மோசடிகளின் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை

இலங்கை, மார்ச் 29- சர்வதேச கடன் அட்டை மோசடிகளின் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை திகழ்கின்றது என ஐரோப்பிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உலகின்  பாதியளவில்  கடன் அட்டை மோசடியில் ஈடுபடும் நபர்கள் இலங்கை...

போர்க்குற்ற விசாரணைகள் கருணாவிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை, மார்ச் 29- இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான முறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என...

புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்!- இலங்கை அரசாங்கம்

இலங்கை, மார்ச் 27- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றதனை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 11 நாடுகள் ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் இலங்கை...

வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்கத் தயார்!- ராஜபக்சே

இலங்கை, மார்ச் 26- வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்க அரசாங்கம் தயார் என  இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் சிங்கள, தமிழ் முஸ்லிம்...

இலங்கை ராணுவ படையில் 95 தமிழ் பெண்கள் சேர்ப்பு

கொழும்பு, மார்ச் 26- இலங்கை ராணுவத்தில் பயிற்சி முடித்த 95 தமிழ் பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை ராணுவத்தில் ஆரம்ப காலத்திலேயே தமிழ் பெண்கள் சேர்க்கப்பட்டாலும் மிக மிக குறைவான எண்ணிக்கையில்தான் அவர்கள் இருந்தனர். விடுதலைப்...

பிரபாகரன் மனைவி, மகளின் சடலங்கள் – பொன்சேகா தகவல்

இலங்கை, மார்ச் 25-விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகளின் பிரேதங்கள் மீட்கப்பட்ட தேதியை குறித்த தகவல்களை இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி தெரிவித்திருக்கிறார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி...

சென்னையில் உள்ள தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு

கொழும்பு, மார்ச் 25- இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக ராஜபக்சேவுக்கு எதிராகவும், இலங்கை அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட...

இலங்கை அரசை கண்டித்து ஏப்ரல்2ம்தேதி நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்- ரஜினி,கமல் பங்கேற்பு

சென்னை, மார்ச்.25- நடிகர் சங்கத்தின் சார்பில் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில்...