Home Tags இலங்கை

Tag: இலங்கை

ஈழத் தமிழருக்காக கைகோத்த 25 நாடுகள்! ஜெனிவாவில் திக்.. திக்.. நிமிடங்கள்!

இலங்கை, மார்ச்.23- மாற்றங்கள், ஏமாற்றங்களை எல்லாம் கடந்து, 25 நாடுகளின் ஆதரவோடும் 13 நாடுகளின் எதிர்ப்போடும் இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறி விட்டது. இதுவரை ஈழத்தமிழன் அழிவுக்கு எதிரான குரல், இலங்கையிலும்...

அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்த இந்தியா உறவை துண்டிக்க வேண்டும்: சிங்களர் கட்சி வலியுறுத்தல்

இலங்கை, மார்ச். 22- இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. இதற்கு இலங்கையின் சிங்களர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் இறையாண்மையை மதிக்காத இந்தியாவுடனான ராஜதந்திர மற்றும் வர்த்தக...

இலங்கையுடனான உறவை துண்டிக்க முடியாது: ஐநாவில் இந்தியா கருத்து

மார்ச் 21 - ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இன்று  கூட்டம் தொடங்கியது. ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், மனித உரிமை உரிமை மீறல் குறித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு...

பாலச்சந்திரனை நாங்கள் கொல்லவில்லை: சரத் பொன்சேகா

இலங்கை, மார்ச்.21- "விடுதலை புலி தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பாலசந்திரனை நாங்கள் கொல்லவில்லை,'' என இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுடன் நடந்த சண்டையின் போது இராணுவ...

தமிழகத்துக்கு விமான சேவையை குறைத்தது இலங்கை

கொழும்பு, மார்ச்.20- தமிழகத்தில் புத்த மதத் துறவிகள் தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்துக்கு தங்களுடைய விமானப் போக்குவரத்து சேவையை பாதியாகக் குறைத்துள்ளது இலங்கை அரசு. இலங்கை வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- தமிழகத்துக்கு சுற்றுலா...

அமெரிக்க தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை! இந்தியாவே சிங்களத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்தது!

ஜெனிவா, மார்ச்.19- அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிங்களவர்களுக்கு சாதகமாக திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் இன்று...

எந்தப் பிரச்சினையானாலும் பேச்சு வார்த்தை மூலம் தேர்வு காணலாம் – மகிந்த ராஜபக்சே...

இலங்கை, மார்ச் 15 - இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜப்பானிடம் தெரிவித்துள்ளார். அதேநேரம் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையில் காணப்படும் முறுகல் நிலையை தணிக்க பேச்சுவார்த்தையில்...

“எங்கள் தலைவன் மகிந்த ராஜபக்சவே!”- கிளிநொச்சியில் அரசிற்கு ஆதரவான கோஷங்கள்

இலங்கை, மார்ச்.12-கிளிநொச்சி நகரில் அமெரிக்காவுக்கு எதிரானதும் ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிரானதுமான ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றுள்ளது. அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசுக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைகள் என்னும் நோக்கங்களுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட சிவில்...

இந்திய ஆலோசனையை நிராகரித்தது இலங்கை

கொழும்பு, மார்ச் 11: அமெரிக்காவுடன் பேச்சுநடத்த வேண்டும் என்ற இந்தியாவின் ஆலோசனையை இலங்கை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா., மனித உரிமை தீர்மானம் தொடர்பாக இலங்கை, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை தீர்மானம் – இந்தியா தொடர்ந்து மௌனம்!

புதுடில்லி, மார்ச் 9 - இலங்கை விவகாரத்தில் அனாவசியமாக தலையிட மாட்டோம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மீண்டும் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக சபையின் ஆசிய பசிபிக்...