Home Tags எம்எச்17 பயணிகள்

Tag: எம்எச்17 பயணிகள்

எம்எச் 17 பேரிடர்: டம்பி ஜியியின் மகனின் நல்லுடல் அடையாளம் காணப்பட்டது

கோலாலம்பூர், செப்டம்பர் 28 - எம்எச் 17 பேரிடரில் பலியான மலேசியர் டம்பி ஜியியின் இளைய மகன் முகமட் அஃப்ருஸ் (13 வயது) நல்லுடலை பிரேதப் பரிசோதனையின் வழி டச்சு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து இந்தப் பேரிடரில்...

எம்எச்17 பேரிடர்: மூன்று நல்லுடல்கள் நாளை மலேசியா கொண்டு வரப்படவுள்ளன!

மிரி, செப்டம்பர் 17 -நாளை கொண்டு வரப்படவுள்ள எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான பயணிகளின் நல்லுடல்களில், மேலும் ஒரு பயணியின் நல்லுடல் சேர்க்கப்படவுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய வளர்ச்சித்துறையின் அமைச்சர் டத்தோஸ்ரீ...

எம்எச் 17: மேலும் 4 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன – லியோவ் தகவல்

கோலாலம்பூர், செப்டம்பர் 15 - எம்எச் 17 பேரிடரில் பலியான மலேசிய பயணிகளில் மேலும் 4 மலேசியப் பயணிகளின்  சடலங்கள் ஆம்ஸ்டர்டாமில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய்...

எம்எச் 17: மேலும் இரு மலேசிய பயணிகளின் நல்லுடல்கள் கொண்டு வரப்படுகின்றன

கோலாலம்பூர், செப். 8 - எம்எச் 17 துயரச் சம்பவத்தில் பலியான மேலும் இரு மலேசிய பயணிகளின் நல்லுடல்கள் நாளை செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைகின்றன. ஷெல் நிறுவன ஊழியர் டம்பி...

எம்எச்17 பேரிடர்: மேலும் 9 சடலங்கள் கோலாலம்பூர் கொண்டுவரப்பட்டன!

சிப்பாங், செப்டம்பர் 2 - எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்களில் 7 பேரின் சடலங்களும், இரண்டு டச்சு நாட்டவர்களின் சடலங்களும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு இன்று காலை 8.33 மணியளவில்...

எம்எச்17 பேரிடர்: 9 பேரின் சடலங்கள் செப்டம்பர் 2-ம் தேதி கொண்டு வரப்படும்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 29 - எம்எச்17 பேரிடரில் பலியான மலேசியர்களில் மேலும் 9 பேரின் சடலங்கள் வரும் செப்டம்பர் 2-ம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விமான...

எம்எச்17 பேரிடர்: மேலும் மூன்று சடலங்கள் கொண்டு வரப்பட்டன!

சிப்பாங், ஆகஸ்ட் 25 - எம்எச்17 விமானப் பணியாளர் முகமட் காஃபர் அபு பக்கார் மற்றும் மலாயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் நங் சி இங் ஆகிய இருவரின் சடலங்கள் அடங்கிய...

எம்எச்17 பேரிடர்: ஞாயிற்றுக்கிழமை மேலும் இரண்டு சடலங்கள் கொண்டுவரப்படும்!

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 22 - எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்களில் 20 பேரின் சடலங்கள் இன்று சிறப்பு விமானம் மூலம் கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம்...

எம்எச்17: இராணுவ மரியாதையுடன் சவப்பெட்டிகள் வாகனங்களில் ஏற்றப்பட்டன! (படங்கள்)

செப்பாங், ஆகஸ்ட் 22 - எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளில், 20 பேரின் சடலங்கள் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 9.55 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக...

எம்எச்17 துக்க தினம்: சிறப்பு விமானம் கேஎல்ஐஏ -வை அடைந்தது!

செப்பாங், ஆகஸ்ட் 22 -  எம்எச் 17 பேரிடரில் பலியான மலேசியர்களில் 20 பேரில் சடலங்கள் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த 20...