Home Tags எம்எச்17 பயணிகள்

Tag: எம்எச்17 பயணிகள்

எம்எச்17 இறுதி அஞ்சலி: 20 மலேசியப் பயணிகளின் பட்டியல் வெளியீடு!

செப்பாங், ஆகஸ்ட் 21 -எம்எச்17 பேரிடரில் பலியான 20 மலேசியர்களின் சடலங்கள் நாளை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. அந்த 20 பயணிகளின் பெயர் பட்டியலை தற்போது அரசாங்கம் வெளியிட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள இறுதி அஞ்சலி...

எம்எச்17 பயணிகளுக்காக நாளை நாடெங்கிலும் 1 நிமிட மௌன அஞ்சலி!

புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 21 - எம்எச்17 பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளின் சடலங்கள் நாளை சிறப்பு விமானம் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. சடலங்களை விமான நிலையத்தில்...

எம்எச்17: இறுதி அஞ்சலி நிகழ்வை ஆர்டிஎம் நேரலையாக ஒளிபரப்பும்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - எம்எச்17 விமானத்தில் பலியான மலேசியப் பயணிகளின் சடலங்கள் வரும் வெள்ளிக்கிழமை மலேசியா கொண்டுவரப்பட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலுள்ள, பூங்கா ராயா வளாகத்தில் மாலை 7.30 மணியளவில்...

எம்எச்17 பேரிடர்: 21 மலேசியர்களின் சடலங்கள் வியாழக்கிழமை அனுப்பப்படவுள்ளது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 - எம்எச்17 விமானப் பேரிடரில் அடையாளம் காணப்பட்ட 21 மலேசியப் பயணிகளின் சடலங்கள் வரும் வியாழக்கிழமை ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு கொண்டு வரவுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ...

எம்எச்17 பேரிடர்: அடையாளம் காணப்பட்ட 16 சடலங்களில் விமானப் பணியாளரும் ஒருவர்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளின் சடலங்களில் அடையாளம் காணப்பட்ட 16 பேரில், முதல்நிலை விமானப் பணியாளர் முகமட் ஃபிர்டவுஸ் அப்துல் ராஹிமும் ஒருவர் என்ற...

எம்எச்17 பேரிடர்: 16 மலேசியப் பயணிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 மலேசிய விமானத்தில் பலியான மலேசியப் பயணிகளில் 16 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெதர்லாந்தில் மலேசியப் போக்குவரத்து...

எம்எச்17 பேரிடர்: முதல் மலேசியப் பயணியின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8 - கடந்த ஜுலை 17-ம் தேதி, ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூரை நோக்கி வந்த மலேசியா ஏர்லைஸ் எம்எச்17 விமானம், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 283 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர். கடந்து...

எம்எச் 17 : மேலும் கூடுதலான பயணிகளின் சடலங்கள் மீட்பு

டோனாட்ஸ்க் (உக்ரேன்) ஆகஸ்ட் 3 - எம்எச் 17 விமானப் பேரிடர் நிகழ்ந்த இடத்திலிருந்து மேலும் கூடுதலான பயணிகளின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. அனைத்துலக புலனாய்வுக் குழுவினர் நேற்று விமானம் விழுந்த இடத்தை...

எம்எச்17 பேரிடர்: மலேசியர்கள் சிலரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன!

ஆம்ஸ்டெர்டாம், ஆகஸ்ட் 2 - ஹில்வெர்சம் இராணுவ மருத்துவ மையத்தில் வைக்கப்பட்டுள்ள எம்எச்17 பேரிடரில் பலியான பயணிகள் சடலங்களில், மலேசியர்களின் சடலங்களில் சில தடவியல் சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், எதிர்வரும் வாரத்திற்குள்...

எம்எச்17: மலேசியப் பயணிகளின் சடலங்களை கொண்டு வரும் நாள் ஒரு துக்க தினம் –...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2– எம்எச்17 விமானப் பேரிடரில் உயிரிழந்த மலேசியர்களின்  உடல்களை மலேசியாவிற்கு கொண்டு வரும்  நாளன்று, அந்நாளை நாட்டு மக்கள் அனைவரும் துக்கம் அணுசரிக்கும்  நாளாக கருத வேண்டும் என்று பிரதமர்...