Tag: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்
நஜிப் குற்றவாளியே! 12 ஆண்டு சிறைத் தண்டனை – 210 மில்லியன் ரிங்கிட் அபராதம்...
புத்ரா ஜெயா : எஸ்.ஆர். சி. இன்டர்நேஷனல் தொடர்பான வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இன்று புதன்கிழமை...
நஜிப்: தீர்ப்பு வாசிக்கப்படுகிறது…
புத்ரா ஜெயா : (காலை 10.30 மணி நிலவரம்) நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் இன்று புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவிருக்கிறது.
காலை...
நஜிப்: விடுதலையா? சிறைத் தண்டனை உறுதியா? நாளை முடிவு!
புத்ரா ஜெயா : நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் நாளை புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன்...
நஜிப்பின் புதிய ஆதாரங்கள் – நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா?
(எதிர்வரும் டிசம்பர் 8-ஆம் தேதி எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தனது தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கவிருக்கிறது. அதற்கு...
எஸ்ஆர்சி: மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணை முடிவுற்றது- தீர்ப்பு ஒத்திவைப்பு
புத்ராஜெயா: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதியில் 42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான தண்டனை மற்றும் சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையை முடித்தது.
இருப்பினும், மேல்முறையீட்டு நீதிமன்றம்...
1எம்டிபி: 96.60 பில்லியன் ரிங்கிட்டை மீட்க 22 வழக்குகள்
கோலாலம்பூர் : 1 எம்டிபி தொடர்பாக களவாடப்பட்ட பணத்தை மீட்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 1 எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி நிறுவனங்கள் சார்பில் அவற்றின் சட்டபூர்வ பிரதிநிதிகள் இதுவரையில் 22 பொது...
எஸ்ஆர்சி: நஜிப் வழக்கறிஞர்கள் வாதங்களை முடித்துக் கொண்டனர்
கோலாலம்பூர்: ஆறு நாட்களுக்குப் பிறகு, எஸ்ஆர்சி நிறுவனத்தின் 42 மில்லியன் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரின் மேல்முறையீடு தொடர்பான வாதங்களை நஜிப் ரசாக் வழக்கறிஞர்கள் குழு இன்று முடித்துக் கொண்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்...
நஜிப் மீதான அதிகார அத்துமீறல் குற்றச்சாட்டு தவறானது!
கோலாலம்பூர்: குற்றவியல் தரத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கு நஜிப் ரசாக் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கூறுவது தவறானது என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இந்த...
எஸ்ஆர்சி: சொன்னதையே திரும்பச் சொல்ல வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்து!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கின் மேல்முறையீட்டில் ஒதே வாதத்தை மீண்டும் மீண்டும் கொண்டு வர வேண்டாம் என்று நஜிப் ரசாக் வழக்கறிஞர் குழுவை மேல்முறையீட்டு நீதிமன்றம்...
நஜிப் கணக்கில் பணம் எப்படி வந்தது குறித்து ஜோ லோதான் கூற வேண்டும்!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி நிறுவனத்திற்குச் சொந்தமான நிதி ஏன் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கணக்கில் செலுத்தப்பட்டது என்ற காரணத்தை, தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மட்டுமே தெரிவிக்க முடியும் என்று...