Home Tags எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

Tag: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

எஸ்ஆர்சி வழக்கு : நஜிப் நீதிமன்ற உரிமைகளை கேலிக் கூத்தாக்குகிறார் – வழக்கறிஞர் மன்றம்...

புத்ரா ஜெயா : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் மேல்முறையீட்டு வழக்கில் நஜிப் துன் ரசாக் வழக்கறிஞர்களையும், வழக்கறிஞர் நிறுவனங்களையும் மாற்றி, நீதிமன்ற உரிமைகளைத் தவறான முன்னுதாரணமாகப் பயன்படுத்துகிறார் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் இன்று...

நஜிப் அடுத்து என்ன செய்யப் போகிறார்?

கோலாலம்பூர் : கடந்த ஓரிரு நாட்களாக கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நஜிப் துன் ரசாக் மீதான எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் வழக்கைக் கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்களுக்கும், சட்டம் தெரிந்தவர்களுக்கும் ஒரு குழப்பம்...

எஸ்ஆர்சி வழக்கு : நஜிப் மேல்முறையீடு தொடர்கிறது

புத்ரா ஜெயா : ஒருநாள் இடைவெளிக்குப் பின்னர் நஜிப் செய்திருக்கும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான ஊழல் வழக்கு மேல்முறையீடு இன்று வியாழக்கிழமை கூட்டரசு நீதிமன்றத்தில் தொடர்கிறது. நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்  இந்த வழக்கில் நஜிப்...

நஜிப்புக்கு சட்ட சிக்கல் : மனுக்களை நிராகரித்த கூட்டரசு நீதிமன்றம்

புத்ரா ஜெயா : நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்  எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் ஊழல் வழக்கின் மேல்முறையீட்டில் சில முக்கிய மனுக்களை இன்று செவ்வாய்க்கிழமை கூட்டரசு நீதிமன்றம்...

நஜிப், நீதிபதி நஸ்லானுக்கு எதிரான கையூட்டு குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொண்டார்

கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவன வழக்கில் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டைச் சமர்ப்பித்திருக்கும் நஜிப் துன் ரசாக், அந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி முகமட் நஸ்லானுக்கு எதிராகத் தான் சுமத்திய கையூட்டு குற்றச்சாட்டுகளை...

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப்பின் புதிய ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதா? கூட்டரசு நீதிமன்றம் விசாரிக்கும்

புத்ரா ஜெயா : நஜிப் ரசாக் மீதான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவரின் விண்ணப்பம் மீதான வழக்கை திங்கட்கிழமை ஜூன் 27-ஆம் தேதியன்று கூட்டரசு...

நஜிப், குயின்ஸ் கவுன்சல் வழக்கறிஞரை நியமிக்க விண்ணப்பம்! தாமதிக்கும் நோக்கமா?

(கூட்டரசு நீதிமன்றத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வரவிருக்கிறது எஸ்ஆர்சி நிறுவன வழக்கு தொடர்பான நஜிப் துன் ரசாக்கின் மேல்முறையீடு. அந்த வழக்கில் தன்னைப் பிரதிநிதிக்க குயின்ஸ் கவுன்சல் தகுதி கொண்ட இலண்டன்...

நஜிப்புக்கான குயீன்ஸ் கவுன்சல் வழக்கறிஞர் விண்ணப்பம் – நீதிபதி விலகினார்

கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில், நஜிப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதற்கான மேல்முறையீட்டை அவர் கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அந்த மேல்முறையீட்டை விசாரிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல்...

நஜிப் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் கூட்டரசு நீதிமன்றத்தில் தோல்வி

புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கின் மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார். தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான...

நஜிப் : இப்போதைக்கு சிறைவாசம் இல்லை!- கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு வரை பிணையில் இருக்கலாம்!

புத்ரா ஜெயா : எஸ்.ஆர். சி. இன்டர்நேஷனல் தொடர்பான வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இன்று புதன்கிழமை...