Home Tags ஏ.ஆர்.ரகுமான்

Tag: ஏ.ஆர்.ரகுமான்

நடிகர்கள் முறையாக தேர்ச்சிப் பெற்று பாட வேண்டும்!- ஏ.ஆர் ரஹ்மான்

சென்னை: தற்காலச் சூழலில் தமிழ் திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் அடிக்கடி பாடி வருகின்றனர் . முன்பெல்லாம், நன்கு தேர்ச்சிப் பெற்ற பாடகர்களை இசையமைப்பாளர்கள் தங்கள் இசையில் பாட வைத்து வந்தனர்.  ஆயினும், தற்போது,...

வரலாறு படைக்கும் 2.0 திரைப்படம்!

சென்னை: கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியாகி இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைக்கத் தயாராக உள்ளது. சமிபத்தில், ரஜினிகாந்தின் 2.0...

ஜல்லிக்கட்டு: போராட்டத்தில் ‘தல’ அஜித்குமார், ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை - இன்று வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தினரும் களமிறங்குகின்றனர். காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிகர்...

எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பின்னர் ஏ.ஆர்.ரகுமான்!

நியூயார்க் – நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் சபையில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அனைவரும் மெய்மறக்கும் வகையில் தனது இனிய குரல் வளத்தால் இந்திய கர்நாடக இசையை பல ஆண்டுகளுக்கு முன்னர்...

இசையில் சாதனை: ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பானின் உயரிய விருது!

சென்னை - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பான் நாட்டின் ‘ஃபுக்குவோகா’ விருது கிடைத்துள்ளது. அனைத்துலக அளவில் இசைத்துறையில் சாதித்ததற்கு இந்த விருது அவருக்கு அளிக்கப்படவுள்ளது. ஜப்பானின் ஃபுக்குவோகா பரிசு, ஃபுக்குவோகா என்ற நகரத்தின் சார்பிலும், யோகடோபியா...

தாய் மதத்திற்குத் திரும்பி வருமாறு ஏ.ஆர்.ரகுமானுக்கு விசுவ இந்து பரிசத் அழைப்பு!

மும்பை - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை மீண்டும் தாய்மதமான இந்து மதத்திற்குத் திரும்பி வர அழைப்பு விடுத்துள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு. ஏ.ஆர்.ரகுமான் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்...

‘ஃபத்வா’ வழங்கப்பட்டது தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்!

சென்னை - நபிகளின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு இசையமைத்ததற்காக தனக்கு வழங்கப்பட்ட 'ஃபத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார். ஈரானிய திரைப்பட இயக்குநரான மஜித் மஜிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில்,...

சென்னையில் ஏ.ஆர்.ரகுமானுடன் சச்சின் தெண்டுல்கர் சந்திப்பு

சென்னை- இந்தியக் கிரிக்கெட் நட்சத்திர வீரர்  சச்சின் தெண்டுல்கர், சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசினார். சென்னையில் MRF foundation  சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சச்சின்...

இந்தியச் சுதந்திர தினம்: நாளை லண்டனில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

சென்னை, ஆகஸ்ட் 14- லண்டனில் புகழ்பெற்ற அரங்கம் ஓ2-ல் நாளை ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இந்திய சுதந்திர தினத்தை உலகளாவிய அளவில் கொண்டாடும் விதத்தில் ஏ.ஆர். ரகுமான் இந்த இசை நிகழ்ச்சியை...

ஏ.ஆர்.ரகுமானைத் தொடர்ந்து டுவிட்டரில் 10 லட்சம் இரசிகர்களைப் பெற்று அனிருத் சாதனை!

சென்னை, ஜூன் 16 - தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அந்தப் படத்தில் இவர் இசையமைத்த ‘கொலவெறி’ பாடல் உலகமெங்கும் பிரபலமானது. அதைத் தொடர்ந்து அனிருத்...