Home Tags ஏ.ஆர்.ரஹ்மான்

Tag: ஏ.ஆர்.ரஹ்மான்

‘அயலான்’: அண்டத்தைக் கடக்கும் பயணத்தில் சிவகார்த்திகேயன்!

தமிழ் திரையுலகில் தனக்கென்ற ஓர் இடத்தினை தக்க வைத்துக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு 'அயலான்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

53-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குவியும் வாழ்த்துகள்!

இந்திய இசை உலகில் முக்கிய இடத்தினைப் பெற்று, உலகமெங்கிலும் புகழ் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் 53-வது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

பிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது!

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, அப்படத்தில் இடம்பெற்ற 'உனக்காக' எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடலுக்கு அமோக வரவேற்பு, 8 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியது!

பிகில் படத்தில் நடிகர் விஜய் பாடி வெளியான வெறித்தனம் பாடல், சுமார் 8 மில்லியன் பார்வையாளார்களைப் பெற்றுள்ளது.  

மாறுபட்ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு!

சென்னை: இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிகில் படத்தின் முதல் பாடல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. பாடல் உரிமம் பெற்றுள்ள சோனி மியூசிக் சவுத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் ‘சிங்கப்பெண்ணே' பாடல் வெளியானது. சமீபத்தில் இணையத்தில்...

விக்ரம்58: அஜய் ஞானமுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் விக்ரம்!

சென்னை: நடிகர் விகரம் நடிப்பில் 58-வது படமாக உருவாகப்படவுள்ள படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீரா படத்தில் பிசி ஶ்ரீராம் இயக்கத்தில் அறிமுகமான விகரம், மூன்றாவது முறையாக...

தென்னிந்தியாவில் ‘பிகில்’ படம் போன்று வெளிவந்ததில்லை!- ஏ.ஆர். ரஹ்மான்

சென்னை: ‘பிகில்’ படத்திற்காக நடிகர் விஜய் பாடலொன்றை பாடி இருப்பதாகக் கூறி அது சம்பந்தமாக புகைப்படமொன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான...

பிகில் படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடும் விஜய்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா இவருக்கு இணையாக நடித்து வரும், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது.   இந்நிலையில், இப்படத்தின்...

தளபதி 63: இசைப் பணிகள் தொடக்கம், டுவிட்டரில் ஏ.ஆர் ரஹ்மான் பதிவு!

சென்னை: மெர்சல், தெறி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி தற்போது நடிகர் விஜய்யை வைத்து ‘தளபதி 63' படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் கதிர், ஜாக்கி...

மீண்டும் இந்தித் திணிப்பா? வெகுண்டெழுந்த தமிழகம்! பின்வாங்கிய புதுடில்லி!

புதுடில்லி - பாஜக அரசாங்கம் பதவியேற்றவுடனேயே தமிழ் நாட்டிலிருந்து மொழிப் பிரச்சனை காரணமாக எதிர்ப்பலைகளை சம்பாதித்துள்ளது. அரசாங்கம் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பரிந்துரை ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசாங்கம் நியமித்த குழு ஒன்று...