Home Tags ஐஸ்வர்யா ராய் (*)

Tag: ஐஸ்வர்யா ராய் (*)

பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள்: அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்ட 500 இந்தியர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.

புதுடில்லி – நேற்று வெளியிடப்பட்ட பனாமா பேப்பர்ஸ் இரகசிய ஆவணங்களின் வாயிலாக, இந்தியாவின் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மாமனார் அமிதாப் பச்சான் ஆகியோர் வெளிநாட்டு வங்கிக் கணக்குப்...

5 வருடம் கழித்து ஐஸ்வர்யாராய் நடிக்கும் ‘ஜஸ்பா’: முன்னோட்டம் வெளியீடு!

மும்பை – ஐஸ்வர்யா ராய் ஏறக்குறைய 5 ஆண்டுகள் கழித்து நடித்திருக்கும் இந்திப் படம் ‘ஜஸ்பா’. இந்தப் படம் அக்டோபர் 9-ஆம் தேதி வெளியாகிறது. ஜஸ்பா படத்தின் முன்னோட்டக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. சஞ்சய் குப்தா...

“எனக்கும் கல்லூரியில் காதல் இருந்தது; பழசையெல்லாம் மறந்து விட்டேன்”-ஐஸ்வர்யாராய்!

மும்பை, ஆகஸ்ட் 8- “கல்லூரிக் காலத்தில் எனக்கும் காதல் இருந்தது; ஆனால், பழைய வாழ்க்கையைத் திரும்பி பார்க்காமல் இருப்பதுதான் நல்லது” என்று முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் கூறியிருக்கிறார். எத்தனையோ உலக அழகிகள் வந்துவிட்டனர்....

ஐஸ்வர்யா ராய் – வித்தியாச ஆடையுடன் கேன்ஸ் படவிழாவில் பவனி (படக் காட்சிகள்)

கேன்ஸ், மே 26 - நடந்து முடிந்த 68வது கேன்ஸ் படவிழாவில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா ராய், தனது ஈர்ப்பு சக்தியும், அழகும், கவர்ச்சியும் இன்னும் குறையவில்லை என்பதை...

ஐஸ்வர்யா ராய் நடித்த சர்ச்சைக்குரிய நகைக்கடை விளம்பரம் திரும்பப்பெறப்பட்டது!

புதுடெல்லி, ஏப்ரல் 24 - பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்து சர்ச்சைக்குள்ளான புதிய நகைக்கடை விளம்பரம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை தி.நகர் பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்று...

சிவாஜி இல்லத்தில் அமிதாப் – ஐஸ்வர்யா ராய்க்கு விருந்தளித்த ராம்குமார்-பிரபு!

சென்னை, ஏப்ரல் 21 - சென்னையில் நடைபெற்ற ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ நகைக்கடை துவக்க விழாவில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சிவாஜியின் அன்னை இல்லத்தில்...

ஐஸ்வர்யாராய் மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேருகிறாரா?

புதுடெல்லி, பிப்ரவரி 23 - இந்திய சினிமாவையே உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் எந்திரன். 2010-ல் வெளியான இப்படத்தின் வசூல் இந்தியளவில் தற்போதும் முதல் 10 இடத்தில் தான் இருக்கிறது. ரஜினி-ஐஸ்வர்யா என உச்ச...

உலக அழகிப் போட்டியில் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா ராய்!

இலண்டன், டிசம்பர் 16 - கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக அழகிப் போட்டியின் (Miss World) இறுதிச் சுற்றில் பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் முன்னாள் உலக அழகியும் பிரபல இந்திய...

ஐஸ்வர்யா ராய் படத்திற்கு இசையமைக்கும் கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன்!

சென்னை, அக்டோபர் 14 - பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் தற்போது ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மறைந்த இசை மேதை கே.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில்...

தமிழில் மீண்டும் நடிப்பேன் – ஐஸ்வர்யா ராய்!

சென்னை, ஜூலை 30 - நல்ல கதை அமைந்தால் தமிழ் படத்தில் மீண்டும் நடிப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் குருத்தணுவை (ஸ்டெம் செல்லை) தானமாக...