Home Tags ஐ.நா

Tag: ஐ.நா

இலங்கை மனிதஉரிமை மீறல்: ஐநாவில் அமெரிக்கா புதிய அறிக்கை!

ஜெனீவா, செப்டம்பர் 20 - இலங்கையில் 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது 40,000-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா மதிப்பிட்டிருந்தது. இதை இலங்கை அரசு ஏற்கவில்லை. இந்த...

5 வயதுக்கு குறைவான குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடம் – ஐ.நா அறிக்கை! 

நியூயார்க், செப்டம்பர் 17 - உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு சதவீதம் இந்தியாவில் தான் அதிகம் என ஐ.நா தெரிவித்துள்ளது. குழந்தைகளின் இறப்பு குறித்த கணக்கீடுகள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டுள்ள ஐ.நா, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்...

உலக நாடுகளின் முயற்சிகளால் ஓசோன் பாதிப்பு குறைந்துள்ளது – ஐ.நா!

ஜெனிவா, செப்டம்பர் 12 - உலக நாடுகளின் முயற்சிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வுகள் காரணமாக ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது குறையத் தொடங்கி உள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. மனித நாகரீகம் மற்றும் நவீன வாழ்க்கை...

எபோலா பாதித்த நாடுகளின் விமான சேவைகளுக்காக ஐநா நிதி உதவி!

ஜெனிவா, செப்டம்பர் 12 - எபோலா நோய் தாக்குதல் காரணமாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில், வர்த்தக விமான சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் அங்கு கடும் பொருளாதார இழப்பீடுகள் ஏற்பட்டன. இந்நிலையில் ஐ.நா.சபை, இழப்பீடுகளுக்கு ஈடு செய்யும் விதமாக அந்நாடுகளுக்கு சுமார்...

உக்ரைன் கிளர்ச்சி 3000 பேரை பலி வாங்கி உள்ளது – ஐ.நா அறிக்கை!

நியூயார்க், செப்டம்பர் 9 - உக்ரைனில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக ஐ.நா.தெரிவித்துள்ளது. உக்ரைனின் கிரிமியா பகுதி ரஷ்யாவுடன் இணைத்தது போல் கிழக்கு பகுதியில் உள்ள சில நகரங்களையும் ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும்...

தீவிரவாதத்தை ஒழிக்க சவூதி அரேபிய அரசு ஐ.நா.விற்கு நிதி உதவி! 

நியூயார்க், ஆகஸ்ட் 14 - உலக அளவில் பெருகி வரும் தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா. சபைக்கு சவூதி அரேபிய அரசு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது. உலக அளவில் பெறுகி வரும் ஆயுத போராட்டத்தால் அப்பாவி...

காசா தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை – ஐ.நா. அறிவிப்பு! 

ஜெனீவா, ஆகஸ்ட் 13 - ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயரிழப்புக்கு காரணமாக இருந்த இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்படும் என ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே...

பாகிஸ்தான் அகதிகளை திருப்பி அனுப்பிய விவகாரம் – இலங்கைக்கு ஐ.நா. கண்டனம்!

ஜெனீவா, ஆகஸ்ட் 13 - இலங்கை அரசு, அகதிகள் குறித்த அனைத்துலக சட்டத்தை மதிக்காமல், பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களை எந்தவொரு விசாரணையும் இன்றி திருப்பி அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசின் இந்த செயல்பாட்டிற்கு ஐ.நா. அகதிகள் அமைப்பு...

இலங்கை மீதான மனித உரிமை ஆணையத்தின் விசாரணை தொடங்கியது!

நியூயார்க், ஆகஸ்ட் 7 - விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரின் போது இலங்கை அரசு செய்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை ஐ.நா மனித உரிமை ஆணையம் தொடங்கியுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதி கட்ட...

பிற நாடுகளின் உள்விவகாரங்களுக்கு ஐ.நா.படையை பயன்படுத்தக் கூடாது – இந்தியா வலியுறுத்தல்!

நியூயார்க், ஜூலை 30 - பிற நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் ஐ.நா. அமைதிப்படை தலையிடுவது, அந்நாடுகளில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தாது என இந்தியா அறிவுறுத்தியுள்ளது. ஐ.நா.பாதுகாப்புப் படைக்கு அதிக அளவு வீரர்களை அனுப்பும் நாடுகளில் மிக முக்கிய...