Home Tags கனிமொழி

Tag: கனிமொழி

“கலைஞர் நலம்” – கனிமொழி அறிவிப்பு

சென்னை - இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுக்க காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழகக் காவல் துறை அறிவித்திருப்பதைத் தொடர்ந்து பல்வேறு விதமான யூகங்கள் தமிழ்...

அதிபர் தேர்தல்: கருணாநிதி வாக்களிப்பது சந்தேகமே!

சென்னை - 14-வது இந்திய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகின்றது. இத்தேர்தலில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், திமுக தலைவர் மு.கருணாநிதி வாக்களிப்பாரா?...

“… காத்திருக்கிறோம்” – கலைஞர் குறித்து கனிமொழி கவிதை

சென்னை - கலைஞர் மு.கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா மற்றும் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவை முன்னிட்டு, அவரது மகளும் திமுக மகளிர் அணித் தலைவியுமான 'மௌனம்'...

“கருணாநிதி வீடு என்று தெரியாது சார்” – பிடிபட்ட மர்ம நபர் வாக்குமூலம்!

சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதி வீட்டில் நேற்று திங்கட்கிழமை போலித் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளை துப்பாக்கி முனையில் மிரட்டினார். பணத்தை எடுத்துத் தருமாறு அவர் மிரட்டிக்...

மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவில் கனிமொழி பங்கேற்பு!

கொல்கத்தா - மேற்கு வங்க மாநில முதல்வராக 2-ஆவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டுள்ளார். மேற்கு...

செய்வீர்களா என்று கேட்டு; எதுவுமே செய்யவில்லை ஜெயலலிதா – கனிமொழி குற்றச்சாட்டு!

சேலம் - சேலம் மாவட்டத்தில் நேற்று, திமுக வேட்பாளர்களை ஆதரித்து, கனிமொழி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் பன்னீர் செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது கனிமொழி பேசியதாவது: கடந்த...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இன்று இறுதி வாதம் தொடங்கியது!

புதுடில்லி – முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தில் இன்று இறுதி வாதம் தொடங்கியது. 122 நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம்...

மரண தண்டனைக்கு எதிரான தனி நபர் மசோதா: கனிமொழி தாக்கல்!

புதுடில்லி, ஆகஸ்ட் 13- இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து மரண தண்டனையை நீக்கக் கோரித் தனி நபர் மசோதாவைத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். மரண தண்டனை கூடாதெனவும், எந்தக் குற்றத்திற்கும்...

கனிமொழிக்கு அறுவைச் சிகிச்சை – கருணாநிதி நேரில் நலம் விசாரிப்பு!

சென்னை, ஜூலை 18 - திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு, நேற்று பிரபல மருத்துவமனை ஒன்றில் தைராய்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே கனிமொழி, தைராய்டு பிரச்சனையால்...

விடுதலைப் புலிகளின் பொறுப்பாளரைச் சரணடையத் தூண்டியதாகக் கனிமொழி மீது புகார்!

சென்னை, ஜூன் 9 - விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளரான எழிலன் சசிதரனை, திமுக தலைவர் கருணாநிதியின் மகள்...