Tag: கமல்ஹாசன்
இந்தியன் 2 – ஜூலை 12 வெளியீடு!
சென்னை : ஏற்கனவே ஜூன் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'இந்தியன்-2' படத்தின் திரையீட்டுத் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி அந்தப் படம் அனைத்துலக அளவில் வெளியாகும் என...
இந்தியன் 2 – ‘தாத்தா’ ஜூன் மாதம் மீண்டும் வருகிறார்!
சென்னை : பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தத் தேதியில் வெளியாகும் என்பது அறிவிக்கப்படவில்லை.
எனினும், ஜூன் 4-ஆம் தேதி இந்தியப் பொதுத் தேர்தல்...
உதயநிதிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து
சென்னை : திமுக கூட்டணியில் இணைவார் - நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் - என ஆரூடங்கள் பரவிவரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.
"தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய...
ரஜினி-கமல் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே படப்பிடிப்பு அரங்கில் சந்திப்பு
சென்னை : இளைஞர்களாக இருந்தபோது சினிமாவில் பல படங்களில் இணைந்து நடித்தவர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்! ஒரு காலகட்டத்தில் தனித் தனியே நடிப்பது - இனி இணைந்து ஒரு படத்தில் நடிப்பதில்லை - என...
தி.ஜானகிராமனை நினைவு கூரும் கமல்ஹாசன்
சென்னை : தமிழ் நாட்டு நடிகர்களில் இலக்கிய ஆர்வம் கொண்டவர் கமல்ஹாசன். பல முன்னணி எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் அவருருடன் தினமும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள்.
தான் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்கூட வாரம்தோறும் தமிழ் நூல்...
தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மறைவுக்கு – கமல்ஹாசனின் இரங்கல்
சென்னை : பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி ஹைதராபாத் மருத்துவமனையில் 82-வது வயதில் காலமானார். சில தமிழ்ப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் நடித்த நாளை...
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி – நாயகன் – 2 உருவாகிறதா?
சென்னை : மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் கேஎச் 234 எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் குறு முன்னோட்டம் நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 6) கமல்ஹாசனின் பிறந்த நாளை...
இராஜ இராஜ சோழன் இந்துவா? சைவரா? தமிழ்நாட்டில் சர்ச்சை விவாதங்கள்!
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. தமிழ் நாட்டிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அதே வேளையில் பல விவாதங்களையும் பொன்னியின் செல்வன் ஏற்படுத்தியிருக்கிறது....
விக்ரம் – வசூல் சாதனை படைக்கிறது
சென்னை : வெள்ளிக்கிழமை ஜூன் 3-ஆம் தேதி முதல் உலகம் எங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம்.
விமர்சகர்களிடையே படத்தைப் பற்றி பெரிய அளவிலான பாராட்டுகள் இல்லை என்றாலும் விக்ரம்...
திரைவிமர்சனம் : “விக்ரம்” – மிரள வைக்கும் கமல்-விஜய் சேதுபதி-பகத் பாசில்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி
அண்மையக் காலத்தில் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த வரப் பிரசாதம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்றுதான் கூற வேண்டும். வரிசையாக அவரின் படங்களைப் பார்த்தால் ஓர் ஒற்றுமையைக் காணமுடியும். ஓர் உச்ச நட்சத்திரக் கதாநாயகன்...