Home Tags கமல்ஹாசன்

Tag: கமல்ஹாசன்

கமலின் கருத்து எதிர்ப்பு கிளம்பியாச்சு – பூதாகரமாகுமோ?

சென்னை - கமல்ஹாசன் எப்போதெல்லாம் மத ரீதியிலான தனது கருத்துகளை முன் வைக்கிறாரோ, அப்போதெல்லாம் கண்டிப்பாக எதிர்ப்பு கிளம்புவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சமீபத்தில், தனது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியின் போது, தன்னை...

“ஓட்டு போடும்போது விரலில் ஏற்படும் கறை போதும்” – கமல்ஹாசன் சுவாரசியப் பேச்சு!

சென்னை - நடிகர் கமல்ஹாசனின் 61-வது பிறந்த நாள் விழா, சென்னை அண்ணா அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர் தனது மன்றங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்...

விருதை திருப்பிக் கொடுப்போர் பட்டியல் நீள்கிறது – அருந்ததிராயும் ஒப்படைத்தார்!

புது டெல்லி - இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்துவருவதாகக் கூறி கலைஞர்களும், எழுத்தாளர்களும் தங்கள் விருதுகளை அரசிடமே திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். நாளுக்கு நாள் நீளும் இந்த பட்டியலில் புக்கர் பரிசு பெற்ற...

சகிப்புத்தன்மையின்மை தான் இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரித்தது – கமல் உருக்கம்!

சென்னை - நாட்டில் மத ரீதியான சகிப்புத்தன்மை குறைந்து வரும் நிலையில், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தாங்கள் பெற்ற விருதுகளை அரசிடமே திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் நடிகர் கமல்ஹாசனிடம்...

ராஜ்தாக்ரேவுடன் சந்திப்பு – கமல் கிளப்பிய பரபரப்பு!

மும்பை - மகாரஷ்டிரா நிர்மாண் சேவா தலைவர் ராஜ்தாக்கரேவை நடிகர் கமல்ஹாசன் மும்பையில் இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை முதல் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட...

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலராகிறார் கமல்ஹாசன்!

சென்னை - நடிகர் சங்கத்தில் தனக்கு எவ்வித பதவிகளும் வேண்டாம் என கமல் கூறியிருந்த நிலையில், அவர் நடிகர் சங்கத்தின் அறங்காவலராக இருக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக நடிகர் விஷால் இன்று தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர்...

நடிகர் சங்கத்தில் எந்த பதவியும் வேண்டாம்: கமல்ஹாசன்

சென்னை- நடிகர் சங்கத்தில் தமக்கு எந்த பதவியும் தேவையில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் சங்கத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் விஷால், நாசர் ஆகியோரை...

“தென்னிந்திய நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமாக பெயர் மாற்ற வேண்டும்!”- கமலஹாசன்

சென்னை - இன்று காலை தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் ரஜினிகாந்த், யார் தேர்தலில் வென்று வந்தாலும், முதலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம்...

கமலுக்கு நடிக்கத் தெரியாது – கலைஞரிடம் வைரமுத்து கூறிய ரகசியம்!

சென்னை - திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருப்பவர்களுள் கவிஞர் வைரமுத்துவும் ஒருவர். அந்த நட்பின் அடிப்படையில் தான் கருணாநிதி, சமீபத்தில் நடந்த 'வைரமுத்து சிறுகதைகள்' புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து...

நடிகர் கமல்ஹாசனின் புதிய போத்தீஸ் விளம்பரம்!

சென்னை - நடிகர் கமல்ஹாசனின் புதிய தீபாவளி போத்தீஸ் விளம்பரம் இன்று வெளியானது. அதனை கீழே உள்ள இணைப்பின் வழியாகக் காணலாம். https://www.youtube.com/watch?v=jDdUDDY4lC8&feature=youtu.be