Home Tags கருணாநிதி

Tag: கருணாநிதி

கருணாநிதிக்கு தொற்று: வீட்டிலேயே சிகிச்சை

சென்னை - திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதிக்கு சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவரது இல்லத்தை மருத்துவ வசதிகளோடு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்...

கலைஞர் 95-வது பிறந்த நாள் – கோலாகலக் கொண்டாட்டம்

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 3-ஆம் நாள் கலைஞர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நேற்று சனிக்கிழமை (ஜூன் 2) கலைஞரின் பிறந்த ஊரான திருவாரூரில் நடைபெற்ற...

கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுக-வில் இணைவேன்: அழகிரி

சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதி அழைப்பு விடுத்தால் மீண்டும் கட்சியில் இணைவேன் என மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார். மு.க.அழகிரி பேரனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மு.க.அழகிரி கோபாலபுரம்...

அண்ணா அறிவாலயம் வந்தார் கருணாநிதி

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் இன்றிரவு சற்று முன்பு திடீரெனப் புறப்பட்டு அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார். அவரை அவரது...

கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி!

சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனது கோபாலபுரம் வீட்டிலேயே இருந்து வருகின்றார். அவ்வப்போது முக்கியத் தலைவர்களோ...

திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: உதயநிதி

சென்னை - திமுக அனுமதியளித்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தனது தாத்தா கருணாநிதியும், தந்தை ஸ்டாலினும் அரசியல் தலைவர்கள் என்பதால், தான் பிறந்ததில் இருந்தே அரசியல் தான்...

தொண்டர்களைச் சந்தித்தார் கருணாநிதி!

சென்னை - இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது இல்லத்தின் முன் குவிந்த திமுக தொண்டர்களை திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சந்தித்ததைத் தொடர்ந்து அவரது கோபாலபுர இல்லத்தில் இன்று உற்சாகம் கரைபுரண்டது. தள்ளுவண்டியில்...

“அரசியல் பிரவேசத்திற்கு ஆசீர்வாதம் பெற்றேன்” கருணாநிதி சந்திப்புக்குப் பின் ரஜினி

சென்னை - இன்று புதன்கிழமை இரவு கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்தித்த ரஜினிகாந்த், தனது சந்திப்புக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் தனது சந்திப்பு குறித்து விளக்கமளித்தார். "கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி...

“மரியாதை நிமித்தம் சந்திக்கிறேன்” – கருணாநிதி சந்திப்பு குறித்து ரஜினி

சென்னை - (மலேசிய நேரம் இரவு 10.25 நிலவரம்) எதிர்பார்க்கப்பட்டபடி இன்று இரவு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியைச் சந்திக்கும் ரஜினிகாந்த், தனது இல்லத்திலிருந்து புறப்படும் முன்னர் குறுக்கிட்ட பத்திரிக்கையாளர்களிடம் "கருணாநிதி எனது...

கருணாநிதியைச் சந்திக்கிறார் ரஜினி!

சென்னை - இன்று புதன்கிழமை மாலை திமுக தலைவர் மு.கருணாநிதியை அவரது கோபால புரம் இல்லத்தில் வைத்து நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்கவும், புத்தாண்டு வாழ்த்துகள் கூறுவதற்காகவும்...