Home Tags காற்பந்து

Tag: காற்பந்து

2-1 : இங்கிலாந்து கனவு கலைந்தது! இறுதி ஆட்டத்தில் குரோஷியா!

மாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நுழையும் இங்கிலாந்தின் கனவுகளை குரோஷியா தகர்த்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து-குரோஷியா இடையிலான அரை இறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தைத்...

பிரான்ஸ் 1- பெல்ஜியம் 0 – இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்!

மாஸ்கோ - (புதன்கிழமை அதிகாலை 4.00 மணி நிலவரம்) செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 கோல் எண்ணிக்கையில் பெல்ஜியத்தைத் தோற்கடித்து உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில்...

பிரான்ஸ் 0 – பெல்ஜியம் 0 (முதல் பாதி ஆட்டம்)

மாஸ்கோ - செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் இடையிலான ஆட்டம் முதல் பாதியில் கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. மலேசிய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.00...

இரஷியாவை பினால்டிகளில் தோற்கடித்தது குரோஷியா

மாஸ்கோ - சனிக்கிழமை (ஜூலை 7) நடைபெற்ற இரஷியா-குரோஷியா இடையிலான கால் இறுதி ஆட்டம் இறுதி வரை பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் திகழ்ந்தது. ஒரு காலத்தில் சோவியத் இரஷியாவின் ஓர் அங்கமாக இருந்த குரோஷியா 1990-ஆம்...

இங்கிலாந்து 2 – சுவீடன் 0 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - இன்று மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய இங்கிலாந்து - சுவீடன் இடையிலான கால் இறுதி ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடிவடையும்போது இங்கிலாந்து 1-0 என்ற கோல்...

பெல்ஜியம் பிரேசிலைத் தோற்கடித்தது (2-1)

மாஸ்கோ - (மலேசிய நேரம் ஜூலை 7 அதிகாலை 3.55 மணி நிலவரம்) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் கால் இறுதிச் சுற்றில் வெள்ளிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற பிரேசில் - பெல்ஜியம்...

பெல்ஜியம் 2 – பிரேசில் 0 (முதல் பாதி ஆட்டம்)

மாஸ்கோ - (மலேசிய நேரம் ஜூலை 7 அதிகாலை 2.45 மணி நிலவரம் ) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தற்போது கால் இறுதிச் சுற்றை எட்டியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது...

பிரான்ஸ் 2 – உருகுவே 0 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - (மலேசிய நேரம் இரவு 11.55) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தற்போது கால் இறுதிச் சுற்றை எட்டியுள்ளன. கால் இறுதிப் போட்டிகளில் முதல் ஆட்டத்தில் தென் அமெரிக்க நாடான உருகுவே...

உலகக் கிண்ணம் : கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6 தொடங்குகின்றன

மாஸ்கோ - கடந்த சில நாட்களாக இரவெல்லாம் கண்விழித்து 16 நாடுகள் கலந்து கொண்ட இரண்டாவது சுற்று உலகக் கிண்ணப் போட்டிகளைக் கண்டு இரசித்து வந்த காற்பந்து இரசிகர்களுக்கு இன்றும் நாளையும் இனிய...

4-3 பினால்டி கோல்களில் இங்கிலாந்து வெற்றி

மாஸ்கோ - (அதிகாலை 4.54 நிலவரம்) உலகக் கிண்ணப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) நடைபெற்ற இங்கிலாந்து, கொலம்பியா இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் 4-3 பினால்டி கோல்களில் இங்கிலாந்து கொலம்பியாவைத் தோற்கடித்து கால்...