Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

விடுதலைப் புலிகள்: 2 ஜசெக உறுப்பினர்களும் விடுவிக்கப்பட வேண்டும்!- கிட் சியாங்

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள், விடுவிக்கப்பட வேண்டும் என்று லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள்: ஒருவர் இலங்கை தூதரகத்தை தாக்கத் திட்டம்!

இலங்கை தூதரகக் கட்டிடத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்த, திட்டமிட்டிருந்த ஒரு காப்பீட்டு முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி முதலீட்டு நடவடிக்கை தொடர்பாக 79 சீன நாட்டினர் கைது!

சீனாவிலிருந்து இயங்கும் போலி முதலீட்டு குழுவுடன் பணிபுரிவதாக நம்பப்படும், எழுபத்து ஒன்பது சீன நாட்டினர் மற்றும் ஏழு உள்ளூர் நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அடிப்: 56 பேர் முன்வந்து விசாரணைக்கு உதவ வேண்டும்!- காவல் துறை

முகமட் அடிப் மரணம் குறித்த விசாரனைக்கு ஐம்பத்து ஆறு பேர், முன்வந்து உதவ வேண்டும் என்று காவல் துறை கேட்டுக் கொண்டது.

தாவாவ்: யானையைக் கொன்றதாக நம்பப்படும் அறுவர் கைது!

யானையை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அறுவரை, கைது செய்ததின் தொடர்பாக காவல் துறையை சபா வனவிலங்கு துறை பாராட்டியுள்ளது.

ஓரினச் சேர்க்கை காணொளி விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது!- மஸ்லான் மன்சோர்

அஸ்மின் சம்பந்தப்படுத்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி மீதான விசாரணை, இன்னும் காவல் துறையின் விசாரணையில் உள்ளது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாதவர்கள் மீது விசாரணை முடிந்துள்ளது!- காவல் துறை

தேசிய கீதம் பாடல் இசைக்கப்பட்ட போது ​​நிற்க மறுத்த ஒன்பது, நபர்களிடமிருந்து காவல் துறையினர் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.

அடிப்: சந்தேக நபர்களை வழக்குடன் தொடர்புப்படுத்த தெளிவான அறிகுறிகள் இல்லை!- காவல் துறை

அடிப்பின் மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட நான்கு நபர்களையும் இவ்வழக்கில், தொடர்புப்படுத்த தெளிவான அறிகுறிகள் இல்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடிப்: “அரசாங்க தலைமை வழக்கறிஞரின் உத்தரவுக்கு காத்திருக்கிறோம்”- காவல் துறை

அடிப் விவகாரத்தில் மேலதிக விசாரணைக்காக அரசாங்க தலைமை, வழக்கறிஞரின் உத்தரவுக்கு காத்திருக்கிறோம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

முஸ்லீம் மாணவர்கள் இஸ்லாத்தில் பிரார்த்தனை செய்வதைத் தடை செய்ததாக காவல் துறையில் 10 புகார்கள்!

இஸ்லாமிய பிரார்த்தனை வாசிப்பை அனுமதிக்காத பினாங்கிலுள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 10 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.