Home Tags குஷ்பு

Tag: குஷ்பு

அனுமதியின்றி தேர்தல் பிரசாரம்: நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு!

நாகர்கோவில் - அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் செய்தி தொடர்பாளரும்,...

கருணாநிதியை சந்தித்த குஷ்பு ஜெயலலிதா மீது விமர்சனம்!

சென்னை - திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த குஷ்பு, அதிமுக பொதுக்கூட்டங்களில் தொண்டர்கள் உயிரிழந்தது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் கவலைப்படவில்லை என ஜெயலலிதா மீது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். சென்னை...

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விஜயதாரணி- வசந்தகுமாருக்கு இடம்!!

சென்னை - தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 33 பேர் கொண்ட இந்த பட்டியலை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகம் இன்று...

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடத் தயார் – குஷ்பு அறிவிப்பு!

சென்னை - தமிழக சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொள்ளும் பட்சத்தில், அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில், அவரை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என்று நடிகையும், காங்கிரஸ்...

நான் தேர்தலில் போட்டியிடவில்லை – குஷ்பு திட்டவட்டம்!

சென்னை - அகில இந்திய காங்கிரஸ் குழுவின் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தனது இல்லம் அமைந்துள்ள மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அவருடைய பெயரில் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனுக்கள் தாக்கல்...

மயிலாப்பூரில் தொகுதியில் போட்டியிடுகிறார் குஷ்பு!

சென்னை - திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. வேட்பாளர்களை அறிவித்து விரைவில் பிரச்சாரத்தை...

குஷ்புவை கண்டித்து திருநங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை - நடிகை குஷ்புவை கண்டித்து திருநங்கையர் காங்கிரஸ் கட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான நடிகை குஷ்பு, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு...

தமிழகப் பார்வை: தேர்தலில் கலக்கப் போகும் அரசியல் பெண்மணிகள்!

சென்னை - இதற்கு முன் எந்த தமிழகத் தேர்தலிலும் காணாத காட்சியாக-புதுமையாக, பாரதி கண்ட கனவு அரங்கேறிக் கொண்டிருப்பதை தமிழகமே உற்சாகமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆம், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக - ஆண்...

விஜயகாந்த் அறிவிப்பால் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது – குஷ்பு!

புதுடெல்லி - தனித்து போட்டி என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருப்பது காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று குஷ்பு கூறினார். நேற்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு டெல்லியில்...

“குஷ்பு என் அக்கா..அவங்களுக்கு முத்தம் கொடுத்தா தப்பா?” – மாதவன்

சென்னை - குஷ்பு தொகுத்து வழங்கும் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலந்து கொண்ட நடிகர் மாதவன், அவருக்கு முத்தம் கொடுத்து, ஊடகங்களின் சர்ச்சைப் பக்கங்களுக்கு சிறிது...