Home Tags குஷ்பு

Tag: குஷ்பு

ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ திடீர் சந்திப்பு!

சென்னை -  தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி திடீரென தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ்...

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குஷ்புவிற்கு முத்தம் கொடுத்த மாதவன்!

சென்னை - தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் குஷ்புவிற்கு, நடிகர் மாதவன் முத்தம் கொடுத்துள்ள சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. குஷ்பு நடத்தி வரும் தொலைக்காட்சித் தொடருக்காக சமீபத்தில் நடிகர்...

அசல் குஷ்பு – இந்நாள் ‘சின்ன குஷ்பு’ ஹன்சிகா எடுத்துக் கொண்ட தம்படம்!

சென்னை - அந்நாளில் தமிழ் சினிமா இரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது அரசியல் மேடைகளில் கலக்கி வருவதோடு, தமிழகத்தின் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் 'சிம்ப்ளி குஷ்பு' என்ற  தலைப்பில்...

தாலி பற்றிய பேச்சால் சர்ச்சை: குஷ்புவின் கொடும்பாவி எரிப்பு!

நாகர்கோவில்- தாலி பற்றிய சர்ச்சைப் பேச்சால் குஷ்புக்கு எதிராக விசுவ இந்து பரிசத் அமைப்பினர் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.இப்போராட்டத்தின் போது அவரது உருவப்படமும் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பெரியார்...

“தாலி அணிவதும் அணியாததும் பெண்களின் சுதந்திரம்” குஷ்புவின் முற்போக்குப் பேச்சு!

சென்னை- பெரியாரின் பிறந்தநாளை  முன்னிட்டு சென்னை பெரியார் திடலில்  திராவிடர் கழகத்தின் சார்பில் ‘யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்’ என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை அகில இந்தியக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்...

“இனி ஜெயலலிதாவால் நிம்மதியாக உறங்க முடியுமா?” – குஷ்பு கேள்வி!

சென்னை, மே 11 - சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், நீதித்துறையை கேலிக்கூத்தாக்கிய உங்களால் இனி நிம்மதியாக உறங்க முடியுமா? என நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கேள்வி...

ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு அதிரடி!

சென்னை, மே 3  - தமிழக காங்கிரஸ், சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடத்திய பேரணியில், ஜெயலலிதா, தியாகம் செய்தா சிறைக்குச் சென்றார். அவர் ஊழல் செய்ததால் சிறை பிடிக்கப்பட்டார் என காங்கிரசின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பேசிய விவகாரம்,...

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக நடிகை குஷ்பு நியமனம் – சோனியா காந்தி அறிவிப்பு!

புதுடெல்லி, மார்ச் 25 - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நடிகை குஷ்புவை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார். தி.மு.க.வில் சில ஆண்டுகாலம் இருந்து வந்த நடிகை...

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் நடிகை குஷ்பு பிரச்சாரம்!

புதுடெல்லி, பிப்ரவரி 4 - டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு டெல்லியில் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான பாபர்பூர், சீலம்பூர், விஸ்வாஸ் நகர்,...

குஷ்பு நடிக்க வாய்ப்பு இல்லாததால் காங்கிரஸில் இணைந்துவிட்டார் – கங்கை அமரன்!

சென்னை, ஜனவரி 17 - குஷ்புவுக்கு வயதாகி விட்டதால் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார். அரசியலில் ஈடுபடம் வேண்டும் என்று நினைத்த நீங்கள், பாஜகவில்...