Home Tags கேரளா

Tag: கேரளா

உண்மை தெரிய வேண்டும் – உள்துறை அமைச்சருக்கு கலாபவன் மணி மனைவி கடிதம்!

கொச்சின் - பிரபல தமிழ், மலையாள நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது நண்பர்கள் மற்றும்...

கேரளாவில் மனித முகம் கொண்ட அபூர்வ வகை மீன் சிக்கியது!

கொச்சின் - மனித முகம் கொண்ட அபூர்வ வகை மீன் ஒன்று கேரளாவில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டினம் கிராமத்தில் வசித்து வருபவர் கடிகை அருள்ராஜ். நாவல் ஆசிரியரான...

அரசியல் பார்வை: இந்தியா முழுமையும் உன்னிப்பாகப் பார்க்கப் போகும் முக்கிய மாநிலத் தேர்தல்கள்!

இன்று தேர்தல் தேதிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, ஒட்டு மொத்த இந்தியாவின் அரசியல் பார்வையாளர்களின் ஒருமித்த பார்வையும் நான்கு முக்கிய மாநிலங்களை நோக்கித் திரும்பியுள்ளது. இதில் தமிழகமும், புதுச்சேரியும் ஏறத்தாழ ஒரே...

‘பிரேமம்’ படத்துக்கு விருது கிடைக்காததற்கு அரசியல் சூழ்ச்சிதான் காரணமா?

கொச்சின் - கேரள அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான  “மாநில திரைப்பட விருதுகள்” இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகளை திரைப்படத்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் வெளியிட்டார். சிறந்த நடிகராக துல்கர் சல்மான் மற்றும்...

மலையாள இயக்குநர் ராஜேஷ் பிள்ளையின் மரணத்திற்கு பெப்சி தான் காரணமா?

கொச்சின் - பிரபல மலையாள இயக்குநர் ராஜேஷ் பிள்ளையின் மரணத்திற்கு காரணம் அளவுக்கு அதிகமாக பெப்சி, கோக்கோ கோலா உள்ளிட்ட குளிர்பானங்களைப் பருகியது தான் என்று நட்பு ஊடகங்களில் பரவி வரும் செய்தியை...

தாயின் கருவில் இருக்கும் சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை – இந்திய மருத்துவர்கள் சாதனை!

திருவனந்தபுரம் - தாயின் கருவில் இருக்கும் 29 வார சிசுவிற்கு, இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கேரள மருத்துவர்கள் சாதித்துக் காட்டி உள்ளனர். கேரள மாநிலம் அமிர்தா மருத்துவ அறிவியல் ஆய்வுக்கழக மருத்துவர்கள்...

பிரபல மலையாளப் பின்னணிப் பாடகி ராதிகா திலக் புற்றுநோயால் மரணம்!

கொச்சி – கேரளத் திரைப்பட உலகின் பிரபல பின்னணிப் பாடகியான ராதிகா திலக் புற்றுநோயால் காலமானார். 45 வயதான இவர், கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர்.1991-ஆம் ஆண்டு “ஒற்றையால் பட்டாளம்” என்ற மலையாள சினிமாவில்...

கேரளாவில் முதன்முறையாக ஓணம் பண்டிகைக்கு விஜய்யின் சிறப்பு நிகழ்ச்சி!

திருவனந்தபுரம் – தமிழ்நாட்டிற்குத் தீபாவளி போல் கேரளாவுக்கு ஓணம் சிறப்பு. இந்த ஓணம் பண்டிகைக்குக் கேரளாவின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப் புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தயாராகி வருகின்றன. பொதுவாக ஓணம்...

முழுக்க முழுக்க சூரிய ஒளி தான் – கொச்சி விமான நிலையம் உலக சாதனை!

கொச்சி, ஆகஸ்ட் 16 - உலகின் முதல் சூரிய ஒளி விமான நிலையம் என்ற சிறப்பை கொச்சி அனைத்துலக விமான நிலையம் பெற இருக்கின்றது. சுமார் 12 மெகா வாட் மின் உற்பத்தி திறன்...

அறிவியலில் வெற்றி பெறுபவருக்கு அப்துல் கலாம் பெயரில் தங்கக் கோப்பை விருது

திருவனந்தபுரம், ஆகஸ்ட் 8- ஆண்டுதோறும் கேரளாவில் நடைபெறும் அறிவியல் திருவிழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் தங்கக் கோப்பை பரிசாக வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் மாநில அளவில் ஆண்டு தோறும்...