Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: நாட்டில் 172 புதிய சம்பவங்கள் பதிவு- 19 பேர் மரணம்!

கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று புதன்கிழமை 172 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மொத்தமாக 1,796 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி...

கொவிட்-19: ஸ்ரீ பெட்டாலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் விரைந்து பரிசோதனைக்கு முன்வர வேண்டும்- சிலாங்கூர்...

கோலாலம்பூர்: ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கொவிட் -19 பரிசோதனைக்கு முன்வருமாறு சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இன்னும் பிடிவாதமாக இருப்பதாகவும், உடனடியாக...

கொவிட்-19: தென் கொரியா போல பாரிய பரிசோதனைகளை நடத்த மலேசியா தயாராகிறது!

கோலாலம்பூர்: கொவிட் -19-இன் பரவலைக் குறைக்க தென் கொரியா பாரிய பரிசோதனையை நடத்தி வருவதாகவும், மலேசியாவும் அதே மாதிரியான பரிசோதனையை அதிகரித்து வருவதாகவும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். கொவிட்...

கொவிட்-19: பெட்டாலிங் மற்றும் லெம்பா பந்தாய் பகுதிகளில் அதிகமான சம்பவங்கள் பதிவு!

கோலாலம்பூர்: கடந்த மூன்று நாட்களில் கொவிட் -19 நோய்த்தொற்றின் புதிய சம்பவங்களில் பெரும்பாலானவை பெட்டாலிங் மற்றும் லெம்பா பந்தாய் பகுதிகளில் அதிகமாகப் பதிவாகி உள்ளது. சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, லெம்பா பந்தாய் மற்றும் பெட்டாலிங்...

கொவிட்-19: நிலைமை மோசமடைய வாய்ப்பு- தயார் நிலையில் சுகாதாரத் துறை!- பிரதமர்

நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால், நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க பெரிய அளவில் சுகாதார பரிசோதனைகளை நடத்தும் திட்டத்தை அரசாங்கம் அதிகரிக்கும்.

கொவிட்-19: நாட்டில் 17-வது மரணம் பதிவானது!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக நாட்டில் மேலும் ஒரு மரணம் பதிவாகி உள்ளது. இதுவரையிலும் கொவிட்-19 காரணமாக நாட்டில்...

கொவிட்-19: “முன்னணி சுகாதார ஊழியர்கள் மாமன்னருக்கும், நாட்டுக்கும் செயலாற்றும் கடமையில் உள்ளனர்!”- நூர்...

கொவிட்-19 நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் அனைத்து முன்னணி சுகாதார ஊழியர்களும், வலுவாக இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 : தமிழகத்தில் முதல் மரணம்

சென்னை – கொவிட்-19 பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரையைச் சேர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை அதிகாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 தொடர்பில் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் முதல் மரணம்...

கொவிட்-19: நாடு முழுவதிலும் குற்றக் குறியீடு 70 விழுக்காடு குறைந்துள்ளது!- காவல்...

நடமாட்டக் கட்டுப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாடு முழுவதிலும் குற்றக் குறியீடு 70 விழுக்காடு குறைந்துள்ளதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

வங்கிக் கடன்கள் ஆறு மாதக் காலத்திற்கு ஒத்திவைப்பு!

கடன் பற்று அட்டை நிலுவைகளைத் தவிர்த்து, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து கடன்கள் மற்றும் நிதி திருப்பிச் செலுத்துதல்களுக்கும் ஆறு மாத கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை வங்கிகள் தள்ளிவைக்க வேண்டும்.