Tag: கொவிட்-19
கொவிட்-19: நாட்டில் மரண எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது!
கொவிட்-19 காரணமாக நாட்டில் மரணமுற்றோரின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
கொவிட்-19 : இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
புதுடில்லி - உலகம் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாடு முடிவுகளை எடுத்து வரும் நாடுகளின் வரிசையில் இன்று இந்தியாவும் இணைந்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர...
கொவிட்-19 : தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது
தமிழகத்தில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.
கொவிட்-19: சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் நகரங்களுக்குத் திரும்ப வேண்டாம்- காவல் துறை அனுமதிக்காது!
கொவிட் -19 நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏற்கனவே தங்கள் சொந்த ஊர்களில் இருப்பவர்கள், நகரங்களுக்குத் திரும்ப வேண்டாம் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
கொவிட்-19: பினாங்கில் காலை 6 முதல் இரவு 8 வரை வணிகங்கள் செயல்படும்!
ஜோர்ஜ் டவுன்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கையாக, பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நாளை புதன்கிழமை முதல் வரையறுக்கப்பட்ட வணிக நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு முதல்வர் சோவ் கோன் யியோவ்...
கொவிட்-19: மாசி மகம் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இதுவரையிலும் பாதிப்பு ஏதுமில்லை!
ஜோர்ஜ் டவுன்: கொவிட் -19 ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், மார்ச் 8-ஆம் தேதி தெலுக் பஹாங்கில் மாசி தெப்பத்திருவிழாவில் கலந்து கொண்டவர்களை பினாங்கு சுகாதாரத் துறை கண்காணித்து வருவதாக முதலமைச்சர் சோவ்...
கொவிட்-19: நாட்டில் 106 புதிய சம்பவங்கள் பதிவு!
கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று செவ்வாய்க்கிழமை 106 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மொத்தமாக 1,624 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி...
கொவிட்-19: வங்காளதேசத்தில் இருக்கும் 270 மலேசியர்களை அழைத்து வருவதற்கான செலவுகளை மஇகா ஏற்கிறது!
கோலாலம்பூர்: நாளை புதன்கிழமை வங்காளதேசத்தில் இருக்கும் 270 மலேசியர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமானப் பயண செலவுகளை மஇகா ஏற்க உள்ளது.
வெளியுறவு அமைச்சக முகநூலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர்...
கொவிட்-19: சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலைத் தாண்டி சொந்த விதிகளை ஏற்படுத்த வேண்டாம்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களைத் தாண்டி உங்கள் சொந்த விதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
கொவிட்-19: நாட்டில் 15-வது மரணம் பதிவு!
கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக நாட்டில் மேலும் ஒரு மரணம் பதிவாகி உள்ளது.
இதுவரையிலும் கொவிட்-19 காரணமாக நாட்டில் மரணமுற்றோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகாலை மணி 5:35-க்கு மரணமடைந்த 71 வயது ஆடவர்...