Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: இத்தாலி, ஈரானில் உள்ள மலேசியர்கள் அழைத்து வரப்படுவார்கள்!- விஸ்மா புத்ரா

இத்தாலி மற்றும் ஈரானில் மோசமான கொவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

“திட்டமிட்டபடி தோக்கியோ ஒலிம்பிக்ஸ் நடைபெறும்” – ஜப்பானியப் பிரதமர் உறுதி

எதிர்வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19: வெள்ளிக்கிழமை வரை 39 புதிய வழக்குகள் பதிவு- பாதிப்பு எண்ணிக்கை 197-ஆக...

நேற்று வெள்ளிக்கிழமை மதியம் நிலவரப்படி நாட்டில் முப்பத்தொன்பது புதிய கொவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன.

சுற்றுலாத் துறை 3.37 பில்லியன் இழப்பீட்டைச் சந்தித்துள்ளது! மொகிதின் யாசின்

கொவிட் -19 காரணமாக இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத் துறை 3.37 பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டைச் சந்தித்துள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

கொவிட் 19 – அமெரிக்காவில் தேசிய நிலையில் அவசர காலம்

கொவிட் 19 பாதிப்புகளைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் தேசிய நிலையிலான அவசரகாலத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

கொவிட்-19: ஸ்ரீ பெட்டாலிங் மசூதி மற்றும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் மீது முழுமையான சோதனை!

ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் கொவிட்-19-க்கான சோதனையை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

கொவிட்-19: சீனாவில் தொடங்கிய உயிர் கொல்லி நோய் அமெரிக்க இராணுவம் கொண்டு வந்ததா?

சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்க இராணுவம் கொரொனாவைரஸை சீன நகரமான வுஹானுக்கு கொண்டு வந்திருக்கலாம், என்று தமது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

கொவிட்-19: விளையாட்டு, இணைப் பாட நடவடிக்கைகள் ஒத்திவைக்க கல்வி அமைச்சு உத்தரவு!

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் இணைப் பாட நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பொதுக் கூட்டங்களையும் ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அமைச்சின் கூற்றுப்படி, இந்த உத்தரவு...

கொவிட்-19: இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று மிதக்கும் மருத்துவமனை அமைக்கப்படுகிறது!

இத்தாலியில் ஒரு பெரிய பயணிகள் கப்பல் தற்போது நூற்றுக்கணக்கான கொரொனாவைரஸ் நோயாளிகளை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டு மிதக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.

கொவிட்-19: பாதிக்கப்பட்டோரின் தொடர்பில் இல்லாதவருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது!

மலேசியாவில் முதல் முறையாக கொவிட்-19 பாதிக்கப்பட்டோரிடம் எந்த தொடர்பும் இல்லாத நபருக்கு அந்நோய் கண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.