Tag: கோலிவுட் சினிமா பிரபலங்கள்
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
சென்னை : பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய டேனியல் பாலாஜி காலமானார். நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 29) வீட்டில் இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட, மருத்துவமனைக்கு கொண்டு...
இளையராஜா மகள் பவதாரணி காலமானார்
சென்னை : பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே புதல்வி பவதாரணி இலங்கையில் புற்றுநோய் பாதிப்பால், காலமானார். அவரின் நல்லுடல் சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில் அதனைப் பெற அவரது குடும்பத்தினர் விமான...
தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மறைவுக்கு – கமல்ஹாசனின் இரங்கல்
சென்னை : பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி ஹைதராபாத் மருத்துவமனையில் 82-வது வயதில் காலமானார். சில தமிழ்ப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் நடித்த நாளை...
மாரிமுத்து மரணமும் – ஜாதக விவாதங்களும்…
சென்னை : நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) பிரபல குணசித்திர நடிகர் மாரிமுத்து மரணமடைந்தார் என்ற செய்தி சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதே வேளையில் சமூக ஊடகங்களில் இன்னொரு விதமான விவாதங்கள் எழுந்தன.
ஜாதகர்களைக்...
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்
சென்னை : கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் "நீங்க எங்கேயோ போயீட்டீங்க சார்" என ஒவ்வொரு முறை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி ஜனகராஜைப் பார்த்துக் கூறும்போதும் திரையரங்கமே அதிரும்.
இவ்வாறு சிறு வேடங்கள் என்றாலும் பல...
நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பிரபல நடிகையாக இருந்து பின்னர் ஆந்திர அரசியல்வாதியாக மாறிய நடிகை ரோஜா. இயக்குநர் செல்வமணியை மணந்தவர். 50 வயதான ரோஜா, கால் வீக்கம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு...
நடிகர் சரத்பாபு காலமானார்
ஐதராபாத் : கதாநாயகனுக்கு நண்பனாக பல மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் ஐதராபாத்திலுள்ள மருத்துவமனையில் காலமானார்.
முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவைத் திருமணம் செய்யும் என்ஜினியராக, சலங்கை ஒலியில்...
மனோபாலா மறைவுக்கு விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் இறுதி மரியாதை
சென்னை : நேற்று புதன்கிழமை (மே 3) காலமான பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோபாலா நல்லுடலுக்கு தமிழ் திரையுலகினர் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
நடிகர் விஜய் நேரில் வந்து மனோபாலாவுக்கு...
நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி
சென்னை : பிரபல நடிகரும் சிவாஜி கணேசன் மகனுமான பிரபு சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறுநீரக பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஊடகங்கள் தெரிவித்தன.
காரணமாக மெட்வே...
நடிகர் மயில்சாமியின் நல்லுடல் தகனம்
சென்னை : நடிகர் மயில்சாமியின் அகால மரணம் திரையுலகினரையும், சினிமா ரசிகர்களையும் வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துப் புகழ்பெற்ற 57 வயதான அவர் எம்ஜிஆரின் பக்தராகத் திகழ்ந்தார்....