Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

திரைவிமர்சனம்: ‘இப்படை வெல்லும்’ – விறுவிறுப்புடன் காமெடியும் கலந்த படம்!

கோலாலம்பூர் - கௌரவ் நாராயணன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஸ், ஹரிதாஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் 'இப்படை வெல்லும்' திகிலும், காமெடியும்...

இளம் இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

சென்னை - கடந்த மார்ச் மாதம் வெளியான 'தாயம்' என்ற திரைப்படத்தை இயக்கிய கண்ணன் ரங்கசாமி (வயது 29) நேற்று ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக அவருக்கு மாரடைப்பு...

திரைவிமர்சனம்: ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ – ஏன் பரத்? ஏன் இப்படி?

கோலாலம்பூர் - 'காதல் செய்ய விரும்பு', 'திரு ரங்கா' போன்ற திரைப்படங்களை இயக்கிய ரவி பார்கவன், நடிகர் பரத்தை வைத்து இயக்கியிருக்கும் புதிய படம், 'கடைசி பெஞ்ச் கார்த்தி'. நடிகர் பரத்துடன், அங்கனா ராய்,...

விஷால் மீது நடந்தது ஜிஎஸ்டி சோதனையில்லை!

சென்னை - இன்று மாலை நடிகர் விஷால் அலுவலகத்தில் நடந்தது ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இலாகாவின் சோதனை என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், உடனடியாக ஜிஎஸ்டி சென்னை இலாகாவின்...

கார்த்தி நடிப்பில் “தீரன் அதிகாரம் ஒன்று” – முன்னோட்டம்

சென்னை - மணிரத்னம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில், ராகுல் பிரித் கதாநாயகியாக...

சமந்தா-நாக சைதன்யா திருமணக் காட்சிகள்

ஹைதராபாத் - தெலுங்குப் படவுலகின் மூன்றாம் தலைமுறை நடிகரான நாக சைதன்யா, தமிழ்-தெலுங்கு திரைப்பட இரசிகர்களின் கனவுக் கன்னி சமந்தாவை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணக் காட்சிகள்...

தீபாவளிக்கு ‘மெர்சல்’ – முன்னோட்டத்திற்கு 28 மில்லியன் பார்வையாளர்கள்!

சென்னை - விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பும், பரபரப்பும் பற்றிக் கொள்ளும் என்பதோடு, வெளியாகும் தருணத்தில் சில தடைகளையும் சந்திக்கும் என்பது நிரந்தர உண்மையாகிவிட்டது. 'மெர்சல்' பெயரைப் பயன்படுத்தக் கூடாது எனத் தொடுக்கப்பட்ட...

வழக்கறிஞரின் மூக்கை உடைத்த சந்தானம்!

சென்னை - தனது நகைச்சுவை நடிப்பால் இரசிகர்களைக் கவர்ந்த நடிகர் சந்தானம் வழக்கறிஞர் ஒருவரைத் தாக்கி அவரது மூக்கை உடைத்ததாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தானம் கைது செய்யப்படலாம் என்ற...

அக்டோபர் 6 முதல் தமிழ்ப் படங்கள் வெளியீடு இல்லை

சென்னை - தமிழக அரசின் கேளிக்கை வரி உயர்வு குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் அக்டோபர் 6 முதல் தமிழ்ப் படங்கள் திரையிடப்படாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர்...