Home Tags சஞ்சீவன்

Tag: சஞ்சீவன்

நெஞ்சுவலி காரணமாக சஞ்சீவன் மருத்துவமனையில் அனுமதி!

கோலாலம்பூர் - 'மைவாட்ச்' குற்றத் தடுப்பு இயக்கத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீசஞ்சீவன், லேசான நெஞ்சு வலி காரணமாக சிரம்பான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. "அவருக்கு லேசான மாரடைப்பு. இதனால் அவரது வலது கையில்...

சஞ்சீவனுக்கு எதிராக மேலும் மூவர் புகார் – காலிட் தகவல்!

கோலாலம்பூர் - 'மைவாட்ச்' குற்றச்செயல் தடுப்பு இயக்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீசஞ்சீவனுக்கு எதிராக மேலும் மூவரும் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார். சஞ்சீவனால் பணம்...

‘மைவாட்ச்’ சஞ்சீவன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்!

கோலாலம்பூர் - சட்டவிரோதமாக சூதாட்ட மையம் நடத்தி வந்தவரிடமிருந்து மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறி நேற்று கைது செய்யப்பட்ட 'மைவாட்ச்' குற்றச்செயல் தடுப்பு இயக்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீ சஞ்சீவன், மற்றும் அவரது...

பெண் போலீஸ் விவகாரம்: சஞ்சீவன் காவல்துறையில் புகார்!

கோலாலம்பூர் - கடந்த ஜூன் 10-ம் தேதி, பெண் காவல்துறை அதிகாரி ஒருவருடன் தங்கும் விடுதி ஒன்றில் காணப்பட்ட மை வாட்ச் அமைப்பின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.ஸ்ரீ சஞ்சீவன், தன் மீது தவறான...

பெண் போலீஸ் அதிகாரியைச் சந்தித்ததில் தவறான நோக்கம் கிடையாது – சஞ்சீவன் விளக்கம்!

கோலாலம்பூர் - கடந்த வெள்ளிக்கிழமை சிரம்பானில் மைவாட்ச் அமைப்பின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீ.சஞ்சீவனும், பெண் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவரும் தங்கும்விடுதி ஒன்றில் பக்கத்து பக்கத்து அறைகளில் காணப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. எனினும், அவர்கள் இருவரும்...

மாணவரை முரட்டுத்தனமாகத் தாக்கும் விடுதி கண்காணிப்பாளர் – திடுக்கிட வைக்கும் காணொளி!

கோலாலம்பூர் - பருவவயது மாணவரை மாணவர்விடுதியின் (ஹாஸ்டல்) கண்காணிப்பாளர் (வார்டன்) ஒருவர் அடித்துத் துன்புறுத்தும் காணொளி ஒன்று தற்போது பேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. அக்காணொளி பல்வேறு தரப்பினர் மத்தியில் ஆத்திரத்தை...

சஞ்சீவனின் தந்தை விபத்தில் சிக்கினார் – கொலை முயற்சி என சந்தேகம்!

கோலாலம்பூர், மார்ச் 21 - குற்ற கண்காணிப்பு அமைப்பான ‘மை வாட்ச்’ -ன் தலைவர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவனின் தந்தை பி.ராமகிருஷ்ணன், கடந்த செவ்வாய்கிழமை நெகிரி செம்பிலான், ஜெம்போல் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது...

அன்வார் வழக்கில் சர்ச்சையாகும் சஞ்சீவனின் பெயர்!

கோலாலம்பூர், பிப்ரவரி 24 – “மைவாட்ச்” மலேசிய குற்றச் செயல் கண்காணிப்புக் குழு (Malaysian Crime Watch Task Force - MyWatch) என்ற பெயரிலான அமைப்பின் தலைவராக இருந்து கொண்டு பல...

“ஆடம்பர கார்கள், மில்லியன் கணக்கில் பணம் வந்தது எப்படி?” – போலீஸ் அதிகாரியின் மகன்...

கோலாலம்பூர், மே 22 - கடந்த வருடம் மர்ம நபர்களால் சுடப்பட்டு கிட்டத்தட்ட சாவை நெருங்கி, பின்னர் தீவிர சிகிச்சையின் விளைவால் உயிர் பிழைத்துள்ள 'மை வாட்ச்' அமைப்பின் தலைவர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவன்...

சஞ்சீவனின் வீட்டுத் தபால் பெட்டியில் 3 துப்பாக்கிக் குண்டுகள்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} பகாவ், மே 4 – ஏற்கனவே, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மைவாட்ச் (MyWatch) எனப்படும் சமூக இயக்கத்தின் தலைவரான ஆர்....