Home Tags சபா

Tag: சபா

தேர்தலில் வென்றதோடு சரி, சபாவை மறந்துவிடாதீர்கள்!- நஜிப்

கோலாலம்பூர்: பந்துவான் பிரிஹாதின் நேஷனல் உதவித் திட்டத்திற்கு தகுதி பெற்ற சபா மக்களுக்கு கூடுதலாக 1,000 ரிங்கிட் வழங்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். கொவிட் -19 தொற்றுநோயின் தாக்கம்...

‘இது முடிவல்ல, நம்பிக்கையை இழக்க வேண்டாம்’- ஷாபி அப்டால்

கோத்தா கினபாலு: சபா தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பொதுவில் அவ்வளவாக தலைக்காட்டாமல் இருந்த முன்னாள் சபா முதல்வர் ஷாபி அப்டால், ஆதரவாளர்களை நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும், இது கட்சியின் முடிவு அல்ல...

பத்து சாபி இடைத்தேர்தல் டிசம்பர் 5-இல் நடைபெறும்- இயங்கலை வாயிலாகப் பிரச்சாரம்!

கோலாலம்பூர்: பத்து சாபி இடைத்தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரங்கள், கூட்டங்கள் மற்றும் வீடு வீடாக செல்வது போன்ற வழக்கமான முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இடைத்தேர்தலுடன் இணைந்து வேட்பாளர்கள்...

சபாவில் தொற்றைக் கையாள பல்வேறு உத்திகள் அணுகப்படும்! – நூர் ஹிஷாம்

கோலாலம்பூர்: சபாவில் முன்னணிப் பணியாளர்கள் கொவிட்19 தொற்றுக்கு எதிரான போரில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ளனர் என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மாநிலத்தில் தொற்று சங்கிலியை உடைக்க பல...

சபாவில் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படும்

கோத்தா கினபாலு: மாநிலத்தில் கொவிட்19 தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து முன்னெச்சரிக்கையாக கல்வி அமைச்சகம் அக்டோபர் 25 வரை சபாவில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடியுள்ளது. சபா குறித்த சிறப்பு தேசிய பாதுகாப்பு மன்றக்...

சபா முதல்வருக்கு கொவிட்19 தொற்று

கோத்தா கினபாலு: சபா முதலமைச்சர் ஹாஜிஜி முகமட் நூர் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார். தற்போது கோத்தா கினபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவரது மக்கள்...

பத்து சாபி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி பங்கேற்காது

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக பத்து சாபி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என்று தேசிய முன்னணி மற்றும் பார்ட்டி சிந்தா சபா (பி.சி.எஸ்) முடிவு செய்துள்ளன. தேசிய முன்னணி தலைவர் அகமட்...

சபாவில் மாநில அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

கோத்தா கினபாலு: முன்னாள் செனட்டர் டத்தோ காட்ஸிம் முகமட் யஹ்யா இன்று இஸ்தானா நெகிரியில் ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் முன்னிலையில் சபா மாநில சட்டமன்ற சபாநாயகராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பெர்சாத்து கட்சியைச்...

சபா சட்டமன்றத்தில் பாஸ் பிரதிநிதி நியமிக்கப்பட்டார்

கோத்தா கினபாலு: சபா மாநில சட்டமன்றத்தில் இறுதியாக சபா மாநில பாஸ் கட்சியின் செயலாளர் அலிஅக்பர் குலாசான் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சபா முதல்வர் யோங் டெக் லீ, சுஹைமி நசீர் மற்றும்...

அக்டோபர் 7 முதல் சபாவை விட்டு வெளியேறத் தடை

கோலாலம்பூர்: சபாவிலிருந்து, தீபகற்பம், சரவாக், லாபுவானுக்குச் செல்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த நடைமுறை நாளை புதன்கிழமை தொடங்கி அக்டோபர் 20 வரை அமலில் இருக்கும். அவசரநிலை, இறப்புகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் சுகாதார அமைச்சின்...